ரூ. 50 கோடி பட்ஜெட்... ரூ. 15 கோடி வசூல்! பாக்ஸ் ஆபீஸில் மொத்தமாக வாஷ் அவுட்டான 'மகுடம்'!
திரைத்துரை வட்டாரத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான 'மகுடம்' திரைப்படம், திரையரங்குகளில் பாக்ஸ் ஆபீஸில் மிக மோசமான வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. படத்தின் பிரம்மாண்டமான பட்ஜெட்டுடன் ஒப்பிடும்போது, வசூல் பாதி அளவைக்கூட எட்ட முடியாமல் தவித்து வருகிறது.






