சுவிஸ்: 3°C
•
இலங்கை: 26°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
செய்திப் பிரிவு (CATEGORY ARCHIVE)

சினிமா

திரைப்படங்கள், விமர்சனங்கள் மற்றும் பிரபலங்களின் செய்திகள்

30 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் 'காதலன்' கூட்டணி: வெளியானது 'மூன்வாக்' டிரெய்லர்!

சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு நடனப்புயல் பிரபுதேவாவும், இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானும் மீண்டும் இணைந்துள்ள 'மூன்வாக்' படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

‘அப்பா உன் ஆராரிரோ’: ‘பேமிலி பாய்’ படத்தின் புதிய பாடல் வெளியானது.

'ஃபேமிலி பாய்' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 'அப்பா உன் ஆராரிரோ' எனும் உணர்வுப்பூர்வமான பாடலை நடிகர் சாந்தனு பாக்யராஜ் வெளியிட்டுள்ளார்.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

“அரசியல் என்பது ஆசையல்ல; எனக்கு விஜய்யை நடிகராகவே தெரியும்” – நடிகர் விஜய் சேதுபதி விளக்கம்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தாம் பேசிய கருத்துக்கள் தொடர்பாக எழுந்த அரசியல் சர்ச்சைகளுக்குப் பின்னர், நடிகர் விஜய் சேதுபதி முதன்முறையாக மனம் திறந்துள்ளார்.

26 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

அடர்ந்த வனப்பகுதிகளில் படப்பிடிப்பு: 40 ஆயிரம் கிலோமீட்டர் பயணித்த அனுபவத்தைப் பகிர்ந்த ஆர்.கே. செல்வமணி!

தனது புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காகப் பொருத்தமான காடுகளைத் தேடி, சுமார் 40 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் வரை பயணம் செய்துள்ளதாகப் பிரபல இயக்குநர் ஆர்.கே. செல்வமணி தெரிவித்துள்ளார்.

26 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

வெளியானது 'இஞ்சி வெல்லம்' படத்தின் முதல் பாடல்!

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி மற்றும் சாய் பல்லவி முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடிக்கும் புதிய திரைப்படம் 'இஞ்சி வெல்லம்'. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் முதல் பாடலான 'ஆச்சி ஆச்சி' இன்று வெளியாகியுள்ளது.

25 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

நிஜக் கதையை மையமாகக் கொண்ட 'அரிகொம்பன்' திரைப்படத்தின் மிரட்டலான டிரெய்லர் வெளியானது!

தமிழ் சினிமாவில் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி வரவேற்பு உண்டு. அந்த வரிசையில், கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்திய 'அரிகொம்பன்' என்ற காட்டு யானையின் நிஜக் கதையை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

25 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

99-வது ஆஸ்கர் விருது: இந்தியா சார்பில் அதிகாரப்பூர்வமாகத் தேர்வானது 'கோந்தல்'!

உலகத் திரைத்துறையின் உயரிய விருதான 2027-ஆம் ஆண்டிற்கான 99-வது ஆஸ்கர் விருதுப் போட்டிக்கு, இந்தியா சார்பில் அதிகாரப்பூர்வமாகத் தேர்வாகியுள்ளது

25 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

நடிகர் சரத்குமாரின் 177-வது திரைப்படம்: அதிகாரப்பூர்வ தலைப்பு வெளியானது!

தமிழ் சினிமாவில் 176-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து, இன்றும் சுறுசுறுப்பாக வலம் வரும் நடிகர் சரத்குமார், அடுத்ததாக நடிக்கவுள்ள 177-வது திரைப்படத்தின் தலைப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

24 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

‘மற்ற பெண்களுக்காக என்னால் பேச முடியாது’: ‘பெத்தி’ சர்ச்சை குறித்து ஸ்ருதிஹாசன் திட்டவட்டம்!

ராம் சரண் நடிப்பில் உருவாகியுள்ள 'பெத்தி' (Peddi) திரைப்படத்தில் பெண்களின் சித்தரிப்பு மற்றும் சிறப்புப் பாடல் குறித்து எழுந்துள்ள சர்ச்சைக்கு நடிகை ஸ்ருதிஹாசன் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளார்.

24 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

சர்வதேச எம்மி விருது மேடையில் கம்பீரமாகக் கால்பதித்த விஜய் சேதுபதி: முதல் இந்திய நடிகராக வரலாற்றுச் சாதனை!

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற 54-வது சர்வதேச எம்மி விருதுகள் வழங்கும் விழாவில், இந்தியா சார்பில் நடிகர் விஜய் சேதுபதி கலந்துகொண்டு வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.

24 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

இன்றைய நடிகைகள் அதிர்ஷ்டசாலிகள்; தமது ஆரம்பகாலச் சவால்கள் குறித்து நடிகை ரம்யா கிருஷ்ணன் மனம் திறந்த பேட்டி

தமது ஆரம்பகால சினிமா பயணத்தில் எதிர்கொண்ட சிரமங்களையும், இன்றைய தலைமுறை நடிகைகளுக்குக் கிடைக்கும் வசதிகளையும் ஒப்பிட்டுப் பேசியுள்ள நடிகை ரம்யா கிருஷ்ணன், இன்றைய நடிகைகள் அதிர்ஷ்டசாலிகள் எனத் தெரிவித்துள்ளார்.

23 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

'ராமாயணா' படத்திற்காக 12 படங்களைக் கைவிட்டேன்: ஏ.ஆர். ரகுமான் நெகிழ்ச்சி

இந்தியத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பிரமாண்ட திரைப்படமான 'ராமாயணா' படத்திற்கு இசையமைப்பதற்காக, தாம் சுமார் 12 திரைப்பட வாய்ப்புகளைக் கைவிட்டதாக ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரகுமான் தெரிவித்துள்ளார்.

23 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு
Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm