சுவாசக் கோளாறுகளை நீக்கும் எளிய பிராணாயாமம்!
இன்றைய நவீன துரித வாழ்க்கை முறையில், முறையற்ற உணவுப் பழக்கம் மற்றும் பணிச்சுமை காரணமாக பலரும் மன அழுத்தம் மற்றும் மூச்சுத்திணறல் போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுகிறார்கள்.
உடல்நலம், வாழ்வியல் மற்றும் மருத்துவம்
இன்றைய நவீன துரித வாழ்க்கை முறையில், முறையற்ற உணவுப் பழக்கம் மற்றும் பணிச்சுமை காரணமாக பலரும் மன அழுத்தம் மற்றும் மூச்சுத்திணறல் போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுகிறார்கள்.
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் மங்குஸ்தான், தனது சுவைக்காக மட்டுமல்லாமல், எண்ணற்ற மருத்துவ குணங்களுக்காகவும் உலக அளவில் புகழ்பெற்றது. பார்க்க ஊதா நிறத்தில் கடினமான தோலைக் கொண்டிருந்தாலும், உள்ளே இருக்கும் வெண்மையான சுளைகள் நாவில் கரையும் சுவையைக் கொண்டவை.
கடல் உணவுகளில் இறால் பிரியர்களுக்கு தனி இடமுண்டு. அதுவும் மசாலா ஒட்டிக்கொண்டு, வெளியேயும் உள்ளேயும் மொறுமொறுவென்று இறால் தவா ஃப்ரை இருந்தால், சுடச்சுட சாதத்துடன் தட்டிலிருந்து தட்டு காலியாகிவிடும்.
குழந்தைகளின் உடல் ஆரோக்கியம் அவர்களின் முகத்திலும் கண்களிலும் மட்டுமல்ல, அவர்களின் குட்டி விரல் நகங்களிலும் கூட பிரதிபலிக்கும். பல பெற்றோர்கள் குழந்தைகளின் நகங்களில் ஏற்படும் சின்னச் சின்ன மாற்றங்களைச் சாதாரணமானதாகக் கடந்துவிடுவார்கள். ஆனால், இவை சில உடல்நலப் பிரச்சனைகளின் எச்சரிக்கையாக இருக்கலாம்.
பாத வெடிப்புப் பிரச்சினையால் அவதிப்படுபவரா நீங்கள்? தினமும் வெறும் 15 நிமிடங்கள் இந்த எளிய இயற்கை பராமரிப்பைச் செய்து வந்தாலே போதும்; பாத வெடிப்புகள் முற்றிலும் மறைந்து, பாதங்கள் மிருதுவாக மாறும்.
பொதுவாகப் பெரும்பாலான குழந்தைகள் பீட்ரூட் காய்கறியை அதிகம் விரும்பி சாப்பிடுவதில்லை. ஆனால், சத்துக்கள் நிறைந்த இந்தச் சிகப்பு காய்கறியை வைத்து சுவையான இரண்டு இனிப்பு வகைகளைச் செய்து கொடுத்தால், குழந்தைகள் அதை வேண்டாம் என்று சொல்லாமல் மிச்சம் வைக்காமல் சாப்பிடுவார்கள்.
சமீபகாலமாகப் பெண் குழந்தைகளிடையே 8 முதல் 9 வயதிற்குள்ளாகவே பருவமடையும் நிலை அதிகரித்துக் காணப்படுகிறது. மருத்துவ உலகில் இது 'முன்கூட்டியே பருவமடைதல்' என்று அழைக்கப்படுகிறது. இதன் பின்னணியில் உள்ள முக்கிய காரணங்கள் மற்றும் தடுப்பு முறைகள் குறித்துப் பார்ப்போம்.
சாப்பாட்டுடன் தொட்டுக்கொள்ளவும், மாலை நேரத்து சூடான டீ அல்லது காபியுடன் சாப்பிடவும் ஏற்ற ஒரு அருமையான பாரம்பரிய உணவே இந்த 'கொத்தமல்லி கார உருண்டை'. சுவையும் மணமும் நிறைந்த இந்த ஆரோக்கியமான கார உருண்டையை சுலபமாக வீடிலேயே எப்படிச் செய்வது என்று பார்ப்போம்.
நமது உடலில் தோன்றும் மச்சங்கள் சிலருக்கு அழகைக் கூட்டும் அடையாளமாக அமைந்தாலும், சில இடங்களில் தோன்றும் மச்சங்கள் தங்களின் அழகைக் கெடுப்பதாகப் பலர் கருதுகின்றனர். உண்மையில் மச்சங்கள் ஏன் உருவாகின்றன, அவை ஆபத்தானவையா என்பது குறித்த மருத்துவ உண்மைகள் இதோ:
பாரம்பரிய உணவுகளில் ஒன்றான மூங்கில் தளிர்களை உணவாகச் உட்கொள்ளலாமா என்ற சந்தேகம் பலரிடமும் உள்ள நிலையில், முறைப்படி சமைத்துச் சாப்பிட்டால் அதில் ஏராளமான மருத்துவ நன்மைகள் நிறைந்துள்ளதாக உணவு மற்றும் மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
சத்தான உணவாகக் கருதப்படும் பன்னீரை இனி கடைகளில் வாங்கத் தேவையில்லை. வீட்டிலேயே வெறும் 10 நிமிடங்களில் மிக மென்மையாகவும் சுத்தமாகவும் தயாரிக்கும் முறையைச் சமையல் வல்லுநர்கள் பகிர்ந்துள்ளனர்.
இன்றைய வேகமான வாழ்க்கை முறையில் வயது வித்தியாசமின்றி பலரையும் வதைக்கும் ஒரு பொதுவான பிரச்சினை தலைவலி. வேலைப் பளு, மனஅழுத்தம், தவறான வாழ்வியல் பழக்கவழக்கங்கள் எனப் பல்வேறு காரணங்களால் அடிக்கடி தலைவலி ஏற்படுகிறது. ஆனால், எல்லா தலைவலிக்கும் வலி நிவாரணி மாத்திரைகளைச் சார்ந்திருப்பது உடலுக்குப் பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.