இன்று ஆகஸ்ட் 25, செவ்வாய்க்கிழமை. தமிழ் மாதமான ஆவணி 9-ஆம் நாள்.
இன்றைய நாள் சிவ வழிபாட்டிற்கு சிறப்பான பிரதோஷ நாளாக அமைந்துள்ளது. எனவே, இன்றைய நாளை இறைவழிபாட்டுடன் தொடங்குவோம். செவ்வாய்க்கிழமை என்பதால் முருகப்பெருமானையும், பிரதோஷ நாளாக இருப்பதால் சிவபெருமானையும் நந்தி தேவரையும் மனதில் நினைத்து வழிபடுவோம்.












