சுவிஸ்: 2°C
•
இலங்கை: 25°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
செய்திப் பிரிவு (CATEGORY ARCHIVE)

விளையாட்டு

கிரிக்கெட், கால்பந்து மற்றும் விளையாட்டு செய்திகள்

மலேசியாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இலங்கை மகளிர் அணி!

ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் மகளிர்க்கான இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில், இலங்கை மகளிர் அணி அபார வெற்றி பெற்று அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. இன்று (18) நடைபெற்ற தொடரின் 3-வது காலிறுதிப் போட்டியில் இலங்கை மற்றும் மலேசிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

18 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3வது டி20: வெற்றியைத் தொடருமா இந்திய படை?

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் கடைசி மற்றும் 3வது போட்டி இன்று நடைபெறவுள்ள நிலையில், ஆப்கானிஸ்தான் அணியை 'ஒயிட்வாஷ்' செய்து தொடரை முழுமையாகக் கைப்பற்றும் நோக்கில் இந்திய அணி களமிறங்குகிறது.

17 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

கால்பந்தில் புதிய வரலாற்று சாதனை: மெஸ்ஸி படைத்த புதிய மைல்கல்!

உலகப் புகழ்பெற்ற கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி, சர்வதேசக் கால்பந்து அரங்கில் மீண்டும் ஒரு புதிய மைல்கல் சாதனையைப் படைத்து வரலாற்றுப் பக்கங்களில் இடம் பிடித்துள்ளார்.

17 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

49 பந்துகளில் 114 ஓட்டங்கள்: ஹாரி ப்ரூக் அதிரடியில் இலங்கை அணி தோல்வி!

சவுத்தாம்ப்டன் மைதானத்தில் செவ்வாய்க்கிழமை (16) நடைபெற்ற முதல் டி20 போட்டியில், இலங்கை அணிக்கு எதிராக இங்கிலாந்து 119 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியைப் பதிவு செய்ததது.

16 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

உஸ்பெகிஸ்தானில் செஸ் ஒலிம்பியாட் 2026 கோலாகலத் தொடக்கம்: இந்திய அணி மீது பெரும் எதிர்பார்ப்பு!

உலக அளவில் மிக முக்கிய சதுரங்கப் போட்டியான செஸ் ஒலிம்பியாட் 2026 தொடர் உஸ்பெகிஸ்தானில் இன்று மிகக் கோலாகலமாகத் தொடங்கியது.

16 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

இம்ரான் கானுக்காக ஒன்றிணைந்த அவுஸ்திரேலிய அணியின் 7 முன்னாள் தலைவர்கள்!

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தடுத்து வைக்கப்பட்டிருப்பது குறித்த மனிதாபிமானக் கவலைகளை எழுப்பி, அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஏழு முன்னாள் தலைவர்கள் அவுஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் பென்னி வோங்கிற்கு கடிதம் எழுதியுள்ளனர்.

16 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

இன்று கொழும்பில் மேஜர் கிளப்ஸ் டி-20 இறுதிப்போட்டி: சாம்பியன் பட்டத்திற்காக SSC - தமிழ் யூனியன் அணிகள் பலப்பரீட்சை!

இலங்கை கிரிக்கெட் சபை நடத்தும் 'மேஜர் கிளப்ஸ் டி-20' லீக் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று (16) இரவு கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் கோலாகலமாக நடைபெறவுள்ளது.

16 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

இலங்கை – இங்கிலாந்து டி:20 தொடர் இன்று ஆரம்பம்!

சவுத்தாம்ப்டனில் இன்றிரவு (15) தொடங்கவுள்ள மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில், இலங்கை அணியை இங்கிலாந்து எதிர்கொள்ளவுள்ளது. இலங்கைஉணவு

15 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

இங்கிலாந்திடம் 3-0 எனத் தொடரை இழந்த கையோடு ஐசிசி அபராதத்தில் சிக்கிய பாகிஸ்தான்!

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் மெதுவாக ஓவர் வீசியதற்காக , பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு 11 உலகத் தேர்வுத் துடுப்பாட்டச் சாம்பியன்ஷிப் புள்ளிகள் குறைக்கப்பட்டு, போட்டி ஊதியத்தில் 50 சதவீதம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

15 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

உலக அரங்கில் இலங்கை வீரர் ரூமேஷ் பத்திரகே மீண்டும் வெற்றி!

இலங்கை ஈட்டி எறிதல் வீரர் ரூமேஷ் பத்திரகே,புடாபெஸ்ட்டில் நடைபெறும் உலக தடகள அல்டிமேட் சாம்பியன்ஷிப் போட்டியில் ஞாயிற்றுக்கிழமை (13) மீண்டும் 90 மீட்டருக்கும் அதிகமான தூரம் எறிந்து வெற்றி பெற்றார்.

15 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

முதலாவது உலக தடகள ‘அல்டிமேட் சேம்பியன்ஷிப்’: சுவிட்சர்லாந்து வீராங்கனை ஆட்ரி வெர்ரோ தங்க நாயகி!

ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்ட்டில் நடைபெற்ற முதலாவது உலக தடகள ‘அல்டிமேட் சேம்பியன்ஷிப்’ தொடரின் பெண்கள் 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் சுவிட்சர்லாந்தின் நட்சத்திர வீராங்கனை ஆட்ரி வெர்ரோ (Audrey Werro) அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளார்.

14 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

மகளிர் ஆசியக் கோப்பை கிரிக்கெட்: இலங்கையை வீழ்த்தி 8-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது இந்தியா!

மகளிர் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் விறுவிறுப்பான இறுதிப் போட்டியில் இலங்கை அணியை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய மகளிர் அணி, 8-வது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது

14 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0
Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm