சுவிஸ்: 2°C
•
இலங்கை: 25°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
செய்திப் பிரிவு (CATEGORY ARCHIVE)

விளையாட்டு

கிரிக்கெட், கால்பந்து மற்றும் விளையாட்டு செய்திகள்

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் சுழற்பந்துவீச்சு பயிற்சியாளராக அமித் மிஸ்ரா நியமனம்!

ஐபிஎல் (IPL) கிரிக்கெட் திருவிழாவில் டெல்லி கேப்பிட்டல்ஸ் (Delhi Capitals) அணி குறித்த ஒரு சுவாரஸ்யமான மற்றும் முக்கியத் தகவல் வெளியாகியுள்ளது. அணியின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான அமித் மிஸ்ரா (Amit Mishra), தற்போது அதே அணியின் புதிய சுழற்பந்துவீச்சு பயிற்சியாளராக (Spin Bowling Coach) அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

21 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

ரொனால்டோவுக்கு 30 நாட்கள் விளையாடத் தடை!

போர்த்துக்கல் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு போர்த்துக்கல் கால்பந்து சம்மேளனம் 30 நாட்கள் விளையாடத் தடை விதித்துள்ளதுடன், அவருக்கு 255 யூரோக்கள் அபராதமும் விதித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள தெரிவித்துள்ளன.

21 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் இலங்கைக்கு மற்றோர் பதக்கம்!

ஜப்பானில் நடைபெற்று வரும் 5 ஆவது ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில், பெண்களுக்கான T47 200 மீட்டர் ஓட்டப்பந்தய பிரிவில் இலங்கையின் தனஞ்சனா விக்ரமசிங்க வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார்.

20 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

மந்தகதியில் பந்துவீச்சு: பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு ஐ.சி.சி அபராதம்!

பாகிஸ்தானில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில், மந்தகதியில் ஓவர் வீசியதற்காக பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய இரு அணிகளுக்கும் சர்வதேச கிரிக்கெட் பேரவை அபராதம் விதித்துள்ளது.

20 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

ஐந்தாவது ஆசிய பரா விளையாட்டு விழா: இலங்கைக்கான முதல் பதக்கத்தை வென்ற சப்ரான் !

அய்ச்சி - நகோயாவில் நடைபெற்றுவரும் ஐந்தாவது ஆசிய பரா விளையாட்டு விழாவில் இலங்கைக்கான முதலாவது பதக்கத்தை மொஹமத் சவ்ரான் வென்று கொடுத்தார்.

20 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

ஒருநாள் உலகக் கிண்ணம்: இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும் இங்கிலாந்து!

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கிண்ணத்துக்கான தயாரிப்புகளை வலுப்படுத்தும் வகையில், இங்கிலாந்து கிரிக்கெட் அணி இளம் வீரர்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்கி வருகிறது.

19 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

இந்தியா – மேற்கிந்தியத் தீவுகள் டி20 தொடர் சமநிலையில் முடிவு!

பெங்களூருவில் உள்ள எம். சின்னசாமி மைதானத்தில் சனிக்கிழமை (17) நடைபெற்ற, இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான ஐந்தாவதும் இறுதியுமான டி20 போட்டி மழையின் குறுக்கீட்டினால் கைவிடப்பட்டது.

19 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

முத்தரப்பு ஒருநாள் தொடர்: இலங்கை அணிக்கு 306 ஓட்டங்களை இலக்காக நிர்ணயித்தது பாகிஸ்தான்!

பாகிஸ்தானில் நடைபெறும் முத்தரப்பு ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில், இலங்கை அணிக்கு 306 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

18 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

மஹேலவின் வெளியேற்றத்துடன் மறுசீரமைப்பை தொடங்கும் மும்பை இந்தியன்ஸ்!

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2027 சீசனுக்கு முன்னதாக, மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு முக்கிய மாற்றத்திற்குத் தயாராகி வருகிறது.

18 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

ஐபிஎல் மினி ஏல தேதி அறிவிப்பு: டிசம்பர் 16-ல் கோவாவில் களம் இறங்கும் அணிகள்!

எதிர்வரும் ஐபிஎல் (IPL) கிரிக்கெட் தொடருக்கான வீரர்களைத் தேர்ந்தெடுக்கும் மினி ஏலம், எதிர்வரும் டிசம்பர் 16-ம் தேதி கோவாவில் நடைபெறவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

17 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

வினு மங்கட் டிராபியில் சேவக் மகன் அதிரடி – 173 ரன்கள் குவிப்பு!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி தொடக்க வீரர் வீரேந்திர சேவக்கின் மகன் ஆர்யவிர் சேவக், வினு மங்கட் டிராபி தொடரில் 173 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார்.

17 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனை பூனம் ரவுட் ஓய்வு அறிவிப்பு!

இந்தியப் பெண்கள் கிரிக்கெட் அணியின் மூத்த விக்கெட் காப்பாளர் மற்றும் தொடக்க ஆட்டக்காரருமான பூனம் ரவுட் , அனைத்து வகையான சர்வதேசக் கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

16 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0
Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm