சுவிஸ்: 1°C
•
இலங்கை: 25°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
செய்திப் பிரிவு (CATEGORY ARCHIVE)

இலங்கை

இலங்கை செய்திகள் மற்றும் முக்கிய நிகழ்வுகள்

காவன்திஸ்ஸ யானை மீதான துப்பாக்கிச் சூடு: 2 சந்தேகநபர்களும் 28 வரை விளக்கமறியல்!

பிரபலமான காவந்திஸ்ஸ யானை மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இரண்டு பிரதான சந்தேகநபர்களும் எதிர்வரும் 28 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

19 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

இன்று முதல் 3 நாட்களுக்கு மின்வெட்டுக்கு அனுமதி: பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு ஒப்புதல்!

நாடளாவிய ரீதியில் இன்று முதல் எதிர்வரும் மூன்று நாட்களுக்கு மின் துண்டிப்பை அமுல்படுத்துவதற்கான கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு உத்தியோகபூர்வமாக அனுமதி வழங்கியுள்ளது.

19 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

நடுவானில் குவைத் விமானத்தில் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்த இலங்கைப் பணிப்பெண்!

குவைத்தில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த விமானத்தில் இலங்கைச் சேர்ந்த பணிப்பெண் ஒருவர் ஆண் குழந்தையொன்றைப் பிரசவித்துள்ளார்.

19 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

அக்குறணை குருகொட சந்திப் பகுதியில் கோர விபத்து: லொறி மோதி நால்வர் பலி; எட்டு பேர் காயம்!

அக்குறணை, குருகொட சந்திப் பகுதியில் இன்று முற்பகலில் இடம்பெற்ற கோர விபத்தொன்றில் நால்வர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் எட்டு பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

19 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

கேரள கஞ்சாவுடன் புத்தளம் முன்னாள் நகரசபை உறுப்பினர் கைது!

பெருந்தொகையான கேரள கஞ்சாவுடன் புத்தளம் நகரசபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

19 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

செம்மணி வழக்கு: சோமரத்ன ராஜபக்ஷவிடம் வாக்குமூலம் பெற அனுமதி!

செம்மணி படுகொலைச் சம்பவங்கள் தொடர்பான இடைக்கால அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், இவ்வழக்கில் முக்கிய திருப்புமுனையாகக் கைதிகள் மறுவாழ்வு மையத்தில் உள்ள சோமரத்ன ராஜபக்ஷவிடம் வாக்குமூலம் பெறுவதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

19 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் பெயரில் மோசடி: பயணிகள் உஷார்!

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி, சமூக வலைத்தளங்கள் மற்றும் போலியான மொபைல் செயலிகள் மூலம் முன்னெடுக்கப்படும் ஆன்லைன் மோசடிகள் குறித்துப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அவசர அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

19 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

பிற்பகலுக்குப் பின் கனமழை எச்சரிக்கை!

நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் ஒரு மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

19 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

'காவன்திஸ்ஸ' யானை மீது துப்பாக்கிச் சூடு: சந்தேகநபர் கைது!

பிரபல 'காவன்திஸ்ஸ' என்ற யானை மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட குற்றச்சாட்டின் கீழ் நபர் ஒருவர் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

19 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

சட்டவிரோத மீன்பிடி மற்றும் போதைப்பொருள் கடத்தல்: 55 பேர் கைது!

நாட்டில் கடந்த 2 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளில், சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 50 பேரும், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 5 பேரும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

19 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

கொழும்பு துறைமுக நகரில் பறக்கத் தயாராகும் பயணிகள் ட்ரோன்!

இலங்கையின் முதலாவது பயணிகள் போக்குவரத்துக்கான ட்ரோன் நாட்டை வந்தடைந்துள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை (CAASL) தெரிவித்துள்ளது.

19 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

நவலோக வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார் ஷிரந்தி ராஜபக்ஷ: மருத்துவ வட்டாரங்கள் தகவல்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியும், முன்னாள் முதன்மங்கையுமான ஷிரந்தி ராஜபக்ஷ உடல்நலக் குறைவு காரணமாகக் கொழும்பில் உள்ள நவலோக வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

18 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0
Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm