ரியாத் நகருக்கான ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவைகள் நாளை வரை ரத்து!
சவூதி அரேபியாவின் ரியாத் நகருக்கு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தால் இயக்கப்படவிருந்த விமான சேவைகள் நாளையும் (நாளை மறுநாள் வரை) தற்காலிகமாக ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.












