முன்னாள் ஜனாதிபதியின் செயலாளரான P.B. ஜயசுந்தரவிடம் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு வாக்குமூலப் பதிவு!
முன்னாள் ஜனாதிபதியின் செயலாளரான கலாநிதி P.B. ஜயசுந்தரவிடம், இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் அதிகாரிகளால் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.












