மாத்தறையில் 475 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருட்கள் பறிமுதல்!
இலங்கையின் மாத்தறை, தலல்லா பகுதியில் உள்ள நவதுன்ன கடற்கரையில், கடற்படையும் கடலோரக் காவல்படையும் இணைந்து நடத்திய நடவடிக்கையில் 475 கிலோகிராமுக்கும் அதிகமான ஹெராயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.











