சுவிட்சர்லாந்தில் ஐந்து குழந்தைகளில் ஒருவர் வறுமை அபாயத்தில்!
சுவிட்சர்லாந்தில் சுமார் ஒரு லட்சத்து 14 ஆயிரம் குழந்தைகள் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 3 லட்சத்து 15 ஆயிரம் குழந்தைகள் வறுமை அபாயத்தில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஒற்றைப் பெற்றோர் குடும்பங்கள் மற்றும் பெரிய குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படும் சூழல் நிலவுகிறது.












