இத்தாலியில் தீவிரப் பயிற்சி: ஆபத்துக் காலத்தில் உதவத் தயாராகும் சுவிஸ் பொலிஸ் மோப்ப நாய்கள்!
சுவிற்சர்லாந்தின் சிறப்புப் பொலிஸ் பிரிவைச் சேர்ந்த மோப்ப நாய்கள், சர்வதேச அளவில் தங்களது திறமைகளை நிரூபிக்கும் வகையில் இத்தாலியில் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.












