சுவிட்சர்லாந்தில் நிறைவுக்கு வந்தது கோடைக்காலம்
உலகம் முழுவதும் பருவநிலை மாற்றங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், சுவிட்சர்லாந்தில் இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக நீண்ட நாட்களாக நீடித்து வந்த கோடைக்காலம் தற்போது அதிகாரப்பூர்வமாக நிறைவுக்கு வந்துள்ளதாக அந்நாட்டு வானிலை அறிக்கைகள் தெரிவிக்கின்றன.












