வாட் மாகாணத்தில் குடும்ப வன்முறைக்கு எதிராக விழிப்புணர்வுப் பிரசாரம்!
சுவிட்சர்லாந்தின் வாட் மாகாணத்தில் குடும்ப வன்முறையைத் தடுக்கும் நோக்கில், லோசான்-ஸ்போர்ட் கால்பந்து அணியும் லோசான் ஹொக்கி கழகமும் இணைந்து புதிய விழிப்புணர்வுப் பிரசாரத்தைத் தொடங்கியுள்ளன.








