சுவிஸ் தொழிற்சங்கங்கள் 2.5% ஊதிய உயர்வு கோரிக்கை
சுவிட்சர்லாந்தில் ஊதியங்களை உயர்த்த வேண்டும் என சுவிஸ் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு SGB கோரிக்கை விடுத்துள்ளது. 2027ஆம் ஆண்டில் பொதுவாக 2.5 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என தொழிற்சங்கங்கள் வலியுறுத்துகின்றன.












