சுவிஸ்: 1°C
•
இலங்கை: 25°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
செய்திப் பிரிவு (CATEGORY ARCHIVE)

சுவிட்சர்லாந்து

சுவிட்சர்லாந்து தமிழ் செய்திகள் மற்றும் முக்கிய நிகழ்வுகள்

சுவிட்சர்லாந்து லூசர்ன் ஏரிக்கரையில் பிரமாண்ட கலைப்படைப்பு திறப்பு!

சுவிட்சர்லாந்தில் உள்ள லூசர்ன் ஏரிக்கரையில் (Lake Lucerne) அமைந்துள்ள புகழ்பெற்றAuslandschweizerplatz - Swiss Abroad Square புதிதாக நிறுவப்பட்டுள்ள பிரமாண்டமான கலைப்படைப்பு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

14 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

வெப்பத்திலிருந்து பனிப்பாறையைக் காக்க புதிய உத்தி: சுவிஸ் விஞ்ஞானிகளின் கோடைகால சோதனை வெற்றி!

சுவிட்சர்லாந்தில் Tsanfleuronபனிப்பாறையை இயற்கை கம்பளிகளால் மூடி பாதுகாப்பதற்காக நடத்தப்பட்ட கோடைகால சோதனை மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளதாக சுவிஸ் விஞ்ஞானிகள் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

13 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

சுவிட்சர்லாந்தில் அதிர்ச்சித் தகவல்: ஆண்டுதோறும் 4,000 பேர் இரத்த நச்சுத்தன்மையால் உயிரிழப்பு!

சுவிட்சர்லாந்தில் ஆண்டுதோறும் சுமார் 4,000 பேர் இரத்த நச்சுத்தன்மை (Sepsis/Blood Poisoning) காரணமாக உயிரிழப்பதாக அதிர்ச்சிகரமான புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

13 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

உக்ரைன் - ரஷ்யா அமைதி பேச்சுவார்த்தை: சுவிட்சர்லாந்து தீவிர ராஜதந்திர நகர்வு!

தடைபட்டுப்போயுள்ள உக்ரைன் அமைதிப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் சரியான பாதத்திற்குக் கொண்டுவர சுவிட்சர்லாந்து தீவிர ராஜதந்திர முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் இக்னாசியோ காசிஸ் தெரிவித்துள்ளார்.

13 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

"முராத் யாகின் இருக்கும் வரை விளையாட மாட்டேன்": சுவிஸ் நட்சத்திர வீரர் நோவா ஒகாஃபோர் அதிரடி!

சுவிஸ் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் நோவா ஒகாஃபோர் (Noah Okafor), அணியின் தலைமைப் பயிற்சியாளர் முராத் யாகினுடன் (Murat Yakin) ஏற்பட்ட தீவிர மோதல் காரணமாக, அவர் பயிற்சியாளராக இருக்கும் வரை தேசிய அணியில் விளையாடப் போவதில்லை என இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

13 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

செப்டம்பர் 26-இல்Saint-Cergue பகுதியில் Alpabzugவிழா: சுவிட்சர்லாந்தில் திரளும் சுற்றுலா பயணிகள்!

சுவிட்சர்லாந்தின் பாரம்பரியமிக்கAlpabzug எனப்படும் மாட்டு ஊர்வல விழாக்கள் மீண்டும் மிகக் கோலாகலமாகத் தொடங்கியுள்ளன.

13 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

முற்றுப்புள்ளி வைக்கப்படும் டிஜிட்டல் சேவை: Ebookers தளம் அதிகாரப்பூர்வமாக மூடல்!

பிரபல முன்னணி இணையவழிப் பயணப் பதிவு நிறுவனமான Ebookers, தனது சேவைகளை முழுமையாக நிறுத்துவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

13 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

சுவிஸ் ராணுவத் தளபதி எச்சரிக்கை: ரஷ்யாவின் இலக்கில் சுவிட்சர்லாந்து

சுவிட்சர்லாந்து நாடு ரஷ்யாவின் பாதுகாப்பு இலக்குகளில் ஒன்றாக மாறக்கூடும் என சுவிஸ் ராணுவத் தளபதி Benedikt Roos எச்சரிக்கை விடுத்துள்ளார். சுவிஸ் பொது ஒளிபரப்ப சேவைக்கு (SRF) அளித்த பேட்டியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

13 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

உணவு வீணாவதைத் தடுக்க புதிய விழிப்புணர்வு: சுவிஸில் நேற்று(12) முதல் தேசிய வாரம் பிரகடனம்!

சுவிட்சர்லாந்தில் உணவுப் பொருட்கள் வீணாவதைத் தடுக்கும் நோக்கத்துடன், அந்நாட்டின் முதலாவது 'தேசிய உணவு வீணாக்கலுக்கு எதிரான வாரம்' நேற்று (12) முதல் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது.

13 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

பறவைகள் காரணமாக தடைபட்ட சுவிஸ் ஏர்பஸ் சேவை

சுவிஸ் விமான நிறுவனம் பெற்றுள்ள புதிய ஏர்பஸ் ஏ350 விமானம், சூரிச் விமான நிலையத்தில் தரையிறங்கும் முயற்சியை கைவிட்டு மீண்டும் மேலே பறக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

12 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

சுவிட்சர்லாந்தில் பேருந்து விபத்து – 5 பேர் உயிரிழப்பு

சுவிட்சர்லாந்தின் கீழ் எங்கடைன் பகுதியில் நடைபெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்த ஐந்து பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

12 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

சுவிட்சர்லாந்தில் தேசிய நீர் உத்திக்கு அதிகரிக்கும் கோரிக்கை

சுவிட்சர்லாந்தில் கோடை காலங்கள் வறண்டு வருவதால், நீர்வளத்தைப் பாதுகாக்கவும், எதிர்கால நீர் பற்றாக்குறையை சமாளிக்கவும் தேசிய நீர் உத்தி அவசியம் என்ற கோரிக்கை அதிகரித்து வருகிறது.

12 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0
Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm