அமெரிக்காவிற்குச் செல்லும் சுவிஸ் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை சரிவு: டிரம்ப் கொள்கைகளே காரணம் என புகார்!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் வரிக் கொள்கைகள் காரணமாக, சுவிட்சர்லாந்திலிருந்து அமெரிக்காவிற்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.












