முதல்வர் விஜயுடன் அமித் ஷா சந்திப்பு: தெற்கு மண்டலக் குழு கூட்டத்தில் பேசப்படும் முக்கிய விஷயங்கள் இவைதான்!
தெற்கு மண்டலக் குழுவின் (Southern Zonal Council) முக்கிய ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக வருகை தந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மாநில முதல்வர் விஜயை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார்.







