சுவிஸ்: 1°C
•
இலங்கை: 25°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
செய்திப் பிரிவு (CATEGORY ARCHIVE)

உலகம்

சர்வதேச செய்திகள் மற்றும் உலக நிகழ்வுகள்

ஆஸ்திரேலியாவில் தேசியக் கொடியை எரித்தால் 12 மாதம் சிறை? - எதிர்க்கட்சிகள் கடும் அழுத்தம்!

ஆஸ்திரேலியாவில் அண்மைக் காலமாகத் தேசியக் கொடியை எரிப்பது மற்றும் போர் நினைவிடங்களைச் சேதப்படுத்துவது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்நடவடிக்கைகள் நாட்டின் இறையாண்மைக்கும், தியாகிகளுக்கும் இழைக்கப்படும் அவமரியாதை எனப் பல்வேறு தரப்பிலும் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

6 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

நேபாளத்தில் தொடரும் இயற்கை சீற்றம்: 10 நாட்களுக்குப் பின் சுரங்க தொழிலாளர்கள் உயிருடன் மீட்பு! - மீண்டும் வெள்ள அபாயம் என எச்சரிக்கை!

நேபாள நாட்டில் அண்மையில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கின் போது, நிலத்தடிச் சுரங்கத்திற்குள் சிக்கிய தொழிலாளர்கள் 10 நாட்களுக்குப் பிறகு பத்திரமாக உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்திய அதே வேளையில், அங்கு நிலவும் மோசமான காலநிலை காரணமாக மீண்டும் வெள்ளப் பெருக்கு ஏற்படும் ஆபத்து நிலவுவதாக மீட்புக் குழுவினர் தீவிர எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

6 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

கிரீஸ் விமானக் கண்காட்சியில் கொடூர விபத்து: F-4 Phantom போர் விமானம் தீப்பற்றி எரிந்து சேதம்!

கிரீஸில் நடைபெற்ற சர்வதேச விமானக் கண்காட்சியின் போது, அந்நாட்டு விமானப்படைக்குச் சொந்தமான போர் விமானம் ஒன்று திடீரென விபத்துக்குள்ளாகி தீப்பற்றி எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

5 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

மத்தியப் பிரதேச இளைஞனின் வரலாற்றுச் சாதனை: சொந்த முயற்சியில் அஜ்நார் நதியைத் தூய்மைப்படுத்தி உலகக் கவனம் ஈர்ப்பு!

மத்தியப் பிரதேச மாநிலம் ராஜ்கர் மாவட்டத்தைச் சேர்ந்த 21 வயதான சுரேந்திர சிங் சௌத்ரி தனது சொந்த முயற்சியால் அஜ்நார் (Ajnar) நதியைத் தூய்மைப்படுத்தியதற்காக சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளார்.

5 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

12 கின்னஸ் சாதனைகளுடன் வரலாறு படைத்த அமெரிக்கர்: உலகின் மிகப்பெரிய காற்று மணி உருவாக்கம்!

அமெரிக்காவைச் சேர்ந்த தனிநபர் ஒருவர், உலகின் மிகப்பெரிய காற்று மணியை (Wind Chime) உருவாக்கி கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். இதன் மூலம் அவர் தனது கணக்கில் 12-வது கின்னஸ் சாதனையைப் பதிவு செய்து உலக அளவில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

5 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

ஈரானின் எண்ணெய் கப்பல் மீது அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல்

ஈரானின் எண்ணெய் கப்பல் மீது அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

5 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

ஐ.நாவில் புதிய உலக வரைபடத்திற்கு ஒப்புதல்: 164 நாடுகள் ஆதரவு - அமெரிக்கா எதிர்ப்பு!

ஆப்பிரிக்க நாடுகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, கண்டங்களின் நிலப்பரப்பைத் துல்லியமாகக் காட்டும் Equal Earth Projection என்ற புதிய உலக வரைபடத்தை அதிகாரப்பூர்வமாக ஏற்க ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை (UNGA) தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

5 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

9 நாட்கள் இருள்... நேபாளத்தில் வெள்ளத்தில் மூழ்கிய நீர்மின் நிலையச் சுரங்கத்திலிருந்து 2 தொழிலாளர்கள் உயிருடன் மீட்பு!

நேபாளத்தில் நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கினால் மண்ணோடு மண்ணாகப் புதையுண்ட நீர்மின் நிலையச் சுரங்கத்திற்குள், கடந்த 9 நாட்களாகச் சிக்கியிருந்த இரு தொழிலாளர்கள் அற்புதமாக உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். செயற்கைக்கோள் படங்களின் துல்லியமான உதவியால் இந்த மீட்புப்பணி சாத்தியமாகியுள்ளது.

5 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

நேபாளத்தில் வெள்ளத்தில் சிக்கி மாயமானவர்கள் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியது

நேபாளத்தில் கடந்த ஆகஸ்ட் 26-ஆம் தேதி ஏற்பட்ட காட்டாற்று வெள்ளம் காரணமாக மாயமானவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

4 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

கனடாவில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவிலான கனமழை

கனடாவின் Toronto நகரில் புதன்கிழமை பெய்த கனமழையால் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதுடன், ஆயிரக்கணக்கான மக்கள் மின்சாரம் இன்றி பாதிக்கப்பட்டனர்.

4 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

பலுசிஸ்தானில் இரு தாக்குதல்கள்: 25 பாகிஸ்தான் வீரர்கள் பலி

Pakistan-ன் Balochistan மாகாணத்தில் ராணுவ வாகனங்களை குறிவைத்து நடத்தப்பட்ட இரு தனித்தனி தாக்குதல்களில் 25 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக Baloch Liberation Army (BLA) தெரிவித்துள்ளது.

4 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0
Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm