600ஐ கடந்தது நேபாள வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை!
இமயமலைத் தொடரில் பனிப்பாறையின் ஒரு பகுதி சரிந்ததால் நேபாளத்தைத் தாக்கிய முன்னெப்போதும் இல்லாத வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 626 ஆக உயர்ந்துள்ளதாக நேபாள காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.












