அமெரிக்காவின் விரிவுபடுத்தப்பட்ட தடை: சகித்துக் கொள்ள மாட்டோம் எனத் தெஹ்ரான் அறிவிப்பு!
ஈரானின் பொருளாதார வாழ்வாதாரத்தை முடக்கிவிடும் என்று அமெரிக்கா கூறியுள்ள விரிவுபடுத்தப்பட்ட தடைகளுக்கு எதிராகப் பதிலடி கொடுப்பதாக தெஹ்ரான் உறுதியளித்துள்ளது.
சர்வதேச செய்திகள் மற்றும் உலக நிகழ்வுகள்
ஈரானின் பொருளாதார வாழ்வாதாரத்தை முடக்கிவிடும் என்று அமெரிக்கா கூறியுள்ள விரிவுபடுத்தப்பட்ட தடைகளுக்கு எதிராகப் பதிலடி கொடுப்பதாக தெஹ்ரான் உறுதியளித்துள்ளது.
பயங்கரவாதத்திற்கு ஆதரவளிக்கும் நாடுகளின் பட்டியலிலிருந்து சிரியாவை அமெரிக்க வெளியுறவுத் துறை நீக்கியுள்ளது.

பாலஸ்தீனத்தின் மிக முக்கியக் கலை ஆளுமையும், நவீன ஓவிய உலகிற்குப் பெரும் பங்காற்றியவருமான சுலைமான் மன்சூர் தனது 79-வது வயதில் காலமானார். இவருடைய மறைவு செய்தி உலகெங்கிலும் உள்ள கலை ஆர்வலர்கள், பாலஸ்தீன ஆதரவாளர்கள் மற்றும் கலாச்சார அமைப்புகள் மத்தியில் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உறைபனி நிறைந்த அண்டார்டிக் கண்டத்தின் மேற்குப் பகுதியில், தடிமனான பனிப்பரப்பிற்கு அடியில் மிக வேகமாகப் பாயும் பிரம்மாண்ட நதி ஒன்று அமைந்திருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
உலகளாவிய பயனர்களைக் கவரும் வகையில் தனது செயலியை புதுப்பித்துள்ளது சீனாவின் Bilibili.
மனிதச் சமூகத்தை விட்டு விலகி, அடர்ந்த காட்டில் 12 ஆண்டுகள் ஓநாய் கூட்டத்துடன் வாழ்ந்து உலகளவில் புகழ்பெற்ற ஸ்பெயினைச் சேர்ந்த மார்கோஸ் ரோட்ரிகஸ் பாண்டோஜா தனது 80வது வயதில் காலமானார்.
இந்திய - சீன எல்லைப் பதற்றங்களுக்கு மத்தியில், இரு நாடுகளுக்கிடையிலான ராஜதந்திர உறவுகளில் முக்கிய மைல்கல்லாகச் சீன அதிபர் ஜி ஜின்பிங் 7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா வரவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. வரும் செப்டம்பர் மாதம் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் புதுடெல்லியில் நடைபெறும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காகவே அவர் இந்தியா வருகை தர உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்காவில் பணிபுரிய விரும்பும் வெளிநாட்டுத் தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் அங்குள்ள ஐ.டி. நிறுவனங்களுக்குப் மிகப்பெரிய அதிர்ச்சியளிக்கும் வகையில், H-1B விசா விண்ணப்பங்களுக்கு 1 லட்சம் அமெரிக்க டாலர் கூடுதல் கட்டணம் விதித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவின் விண்வெளித்துறை ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் அசுர வளர்ச்சியைப் பாராட்டியுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, உலகளாவிய விண்வெளிப் பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்களிப்பை உயர்த்தி, சர்வதேச திறமையாளர்களை ஈர்க்கும் மையமாக இந்நாடு உருவெடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
வானியல் ஆர்வலர்களைப் பெரிதும் கவர்ந்திடும் வகையில், இந்த வார இறுதியில் ஒரு அரிய வானியல் அதிசயம் நிகழ்வுற உள்ளது. வரும் ஆகஸ்ட் 27 மற்றும் 28 தேதிகளில் இரவு வானில் நிலவு வழக்கத்திற்கு மாறாகச் செந்நிறத்தில் ஒளிரும் சந்திர கிரகணம் நிகழவுள்ளதாக விண்வெளி ஆய்வு மையங்கள் அறிவித்துள்ளன.