ஒலிம்பிக் ரோபோ போட்டித் தயாரிப்பின் போது விபத்து: கட்டுப்பாட்டை இழந்து எரிந்த ரோபோ!
தொழில்நுட்ப உலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மனித உருவ ரோபோக்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் விரைவில் தொடங்க உள்ள நிலையில், பயிற்சி ஓட்டத்தின் போது நடந்த எதிர்பாராத விபத்து ஒன்று இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.










