சுவிஸ்: 3°C
•
இலங்கை: 26°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
இலங்கை

"2027ஆம் ஆண்டுக்கான தரம் 6 வெட்டுப்புள்ளிகள் வெளியீடு: கல்வி அமைச்சு அறிவிப்பு!"

VIGNESWARAN ABIRAMY•17 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு8
பகிர்க:WhatsAppFacebook
"2027ஆம் ஆண்டுக்கான தரம் 6 வெட்டுப்புள்ளிகள் வெளியீடு: கல்வி அமைச்சு அறிவிப்பு!"

"2027ஆம் ஆண்டுக்கான தரம் 6 வெட்டுப்புள்ளிகள் வெளியீடு: கல்வி அமைச்சு அறிவிப்பு!" குறித்த பிரத்யேக ஒளிப்படம்

2026 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில், 2027 ஆம் கல்வி ஆண்டுக்கான தரம் 6 வகுப்புக்களுக்கு மாணவர்களைச் சேர்த்துக்கொள்வதற்கான பாடசாலைவாரியான வெட்டுப்புள்ளிகளை கல்வி அமைச்சு இன்று (நவம்பர் 17) உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதற்கமைய, மாணவர்கள் தங்களுக்குரிய வெட்டுப்புள்ளிகள் மற்றும் பாடசாலை விபரங்களை கல்வி அமைச்சின் உத்தியோகப்பூர்வ இணையத்தளமானhttps://moe.gov.lkஊடாகப் பார்வையிட முடியும்.

மேலும், மாணவர்கள் தாங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ள பாடசாலை எதுவென்பதை அறிய https://g6application.moe.gov.lk எனும் பிரத்யேக இணையத்தள ஊடாகச் சரிபார்த்துக் கொள்ளுமாறு கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#இலங்கை
VIGNESWARAN ABIRAMY

VIGNESWARAN ABIRAMY

செய்தி ஆசிரியர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

சர்வதேச தேடுதல் அறிவிப்பில் 43 இலங்கை குற்றச் சந்தேகநபர்கள் – 17 பேர் துபாயில்!

சர்வதேச தேடுதல் அறிவிப்புகளின் கீழ் தேடப்பட்டு வரும் 43 இலங்கையர்களும் தற்போது எந்தெந்த நாடுகளில் வசிக்கின்றனர் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாகப் பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

டிசம்பர் 1 முதல் துறைமுக அணுகல் விரைவுச்சாலையில் வாகனக் கட்டுப்பாடு!

இலங்கையின் துறைமுக அணுகல் விரைவுச்சாலையைப் பயன்படுத்துவதில் புதிய கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

இன்று வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படுகின்றது நவம்பர் மாத 'அஸ்வெசும' கொடுப்பனவு

நவம்பர் மாதத்திற்கான 'அஸ்வெசும' நலன்புரி கொடுப்பனவு இன்று பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

இரத்தினபுரி பேருந்து - டிப்பர் விபத்து: 11 பேர் காயம்; ஐவர் கவலைக்கிடம்

இரத்தினபுரி - ஹிதெல்லன பகுதியில் தனியார் பேருந்தும் டிப்பர் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm