
பாகிஸ்தானில் 22% தண்ணீர் பஞ்சம்: இந்தியா மீது பழி சுமத்த முடியாது! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
வரவிருக்கும் வேளாண் பருவத்தில் சிந்து நதிப் படுகையில் 22% நீர் பற்றாக்குறை ஏற்படும் என பாகிஸ்தான் அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.
சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்துள்ளதே இந்தத் பற்றாக்குறைக்கு காரணம் என பாகிஸ்தான் குற்றம்சாட்டி வந்த நிலையில், அம்மாநில அரசின் அறிக்கையே உண்மை நிலவரத்தை அம்பலப்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் இந்த நீர் பற்றாக்குறைக்கு மழைப்பொழிவு குறைவு, பனிப்பாறைகள் உருகுவது தாமதமானது மற்றும் அணைகளில் குறைந்த அளவு நீர் இருப்பு (அளவிடப்பட்ட 9.34 MAF) ஆகிய இயற்கை மற்றும் நிர்வாகக் காரணங்களே முதன்மையானவை என்று அறிக்கையின் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.
இந்தியாவின் தரப்பில் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் கீழ் பகிரப்படும் வழக்கமான தகவல்கள் மட்டுமே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதே தவிர, பாகிஸ்தானுக்கான நதிநீர் இயல்பாகவே பாய்ந்து வருகிறது. தன் நாட்டு நீர் மேலாண்மை சீர்கேட்டை மறைக்க இந்தியா மீது பாகிஸ்தான் வீண் பழி சுமத்துவது இதன் மூலம் தெளிவாகியுள்ளது.

VIGNESWARAN ABIRAMY
செய்தி ஆசிரியர்தொடர்புடைய செய்திகள் (Related News)
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றம்!
மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி இன்று (நவம்பர் 28) மாலை கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.
நேபாளப் பெருவெள்ளம் – 213 இந்தியர்கள் உட்பட 5,000 பேர் உயிரிழந்ததாக அறிவிக்க நடவடிக்கை!
நேபாளத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் காணாமல் போன 213 இந்தியர்கள் உட்பட சுமார் 5,000 பேரை உயிரிழந்தவர்களாக அறிவிக்க அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
ஏ.ஐ. முதலீட்டை அதிகரிக்க SAP நிறுவனம் 10,000 ஊழியர்களைக் குறைக்கத் திட்டம்!
ஐரோப்பாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான ஜெர்மனியைச் சேர்ந்த SAP, சுமார் 10 ஆயிரம் ஊழியர்களைப் பணியிடங்களில் இருந்து குறைக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மக்கா பாதுகாப்பு ஒப்பந்தத்திற்கு எர்டோகன் ஒப்புதல்; சவுதி பாதுகாப்பிற்குத் துருக்கி முழு ஆதரவு!
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் சவுதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் பங்கேற்ற முத்தரப்பு பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




