சட்டம் அனைவருக்கும் சமமானது என்பதை உறுதிசெய்யவே 22ஆவது திருத்தம்: அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கருத்து!

சட்டம் அனைவருக்கும் சமமானது என்பதை உறுதிசெய்யவே 22ஆவது திருத்தம்: அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கருத்து! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
இலங்கை நாட்டில் சட்டம் அனைவருக்கும் சமமாக நடைமுறைப்படுத்தப்படுவதையும், நீதித்துறையின் மீது மக்களுக்கு முழுமையான நம்பிக்கையை ஏற்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் கொண்டுவரப்பட்டுள்ளதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
இலங்கை நாட்டில் சட்டம் அனைவருக்கும் சமமாக நடைமுறைப்படுத்தப்படுவதையும், நீதித்துறையின் மீது மக்களுக்கு முழுமையான நம்பிக்கையை ஏற்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் கொண்டுவரப்பட்டுள்ளதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர்,
“இன்று இலங்கையின் வரலாற்றில் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கக்கூடிய முக்கியமான தினமாகும். நாட்டில் சட்டம் இருந்தபோதிலும், அது அனைவருக்கும் சமமாக நடைமுறைப்படுத்தப்பட்டதா என்ற கேள்வி நீண்ட காலமாக எழுந்து வருகின்றது. நீதிமன்றங்கள் இருந்தாலும், அந்த நீதித்துறையின் மீது மக்களுக்கு முழுமையான நம்பிக்கை இருந்ததா என்பதும் கேள்விக்குறியாகவே காணப்பட்டது. என தெரிவித்தார்.

YOGALINGAM DILAKSHIKA
செய்தியாளர்தொடர்புடைய செய்திகள் (Related News)
சர்வதேச தேடுதல் அறிவிப்பில் 43 இலங்கை குற்றச் சந்தேகநபர்கள் – 17 பேர் துபாயில்!
சர்வதேச தேடுதல் அறிவிப்புகளின் கீழ் தேடப்பட்டு வரும் 43 இலங்கையர்களும் தற்போது எந்தெந்த நாடுகளில் வசிக்கின்றனர் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாகப் பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 1 முதல் துறைமுக அணுகல் விரைவுச்சாலையில் வாகனக் கட்டுப்பாடு!
இலங்கையின் துறைமுக அணுகல் விரைவுச்சாலையைப் பயன்படுத்துவதில் புதிய கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இன்று வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படுகின்றது நவம்பர் மாத 'அஸ்வெசும' கொடுப்பனவு
நவம்பர் மாதத்திற்கான 'அஸ்வெசும' நலன்புரி கொடுப்பனவு இன்று பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
இரத்தினபுரி பேருந்து - டிப்பர் விபத்து: 11 பேர் காயம்; ஐவர் கவலைக்கிடம்
இரத்தினபுரி - ஹிதெல்லன பகுதியில் தனியார் பேருந்தும் டிப்பர் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




