சுவிஸ்: 3°C
•
இலங்கை: 26°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
தமிழ்நாடு

ஜெம் வீரமணி மீது 8-வது வழக்குப்பதிவு – 5 பேருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்து அதிரடி!

VIGNESWARAN ABIRAMY•26 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
ஜெம் வீரமணி மீது 8-வது வழக்குப்பதிவு – 5 பேருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்து அதிரடி!

ஜெம் வீரமணி மீது 8-வது வழக்குப்பதிவு – 5 பேருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்து அதிரடி! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

தமிழகத்தையே உலுக்கியுள்ள தொழில் அதிபர் ஜெம் வீரமணி மீதான சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்கில், தற்போது 8-ஆவது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய 5 நபர்கள் வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்லாதவாறு சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளனர்.

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள 'ஜெம் கிரானைட்ஸ்' நிறுவன அதிபர் 84 வயதான வீரமணி, தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

இதுவரை பாதிக்கப்பட்ட 12 சிறுமிகள் அளித்த புகார்கள் மற்றும் வாக்குமூலங்களின் அடிப்படையில், சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளது.

இதன் தொடர்ச்சியாக தற்போது வீரமணி மீது 8-ஆவது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  இந்த கொடூர சம்பவத்தில் வீரமணிக்கு உடந்தையாக இருந்ததாக அவரது வாகன ஓட்டுநர்கள், மேலாளர் சக்திவேல் மற்றும் நண்பர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இவ்வழக்கில் தொடர்புடைய மேலும் 5 பேர் வெளிநாடு தப்பிச் செல்வதைத் தடுக்க நாட்டின் அனைத்து பன்னாட்டு விமான நிலையங்களுக்கும் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

VIGNESWARAN ABIRAMY

VIGNESWARAN ABIRAMY

செய்தி ஆசிரியர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் 148 புதிய வீடுகளை முதலமைச்சர் விஜய் திறந்து வைத்தார்!

தமிழ்நாடு கிருஷ்ணகிரி மாவட்டம், பாம்பாறு அணை இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 148 வீடுகளை முதலமைச்சர் விஜய் திறந்து வைத்துள்ளார்.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

துணைவேந்தர் தேடுதல் குழுவில் யு.ஜி.சி (UGC) பிரதிநிதி அவசியம் எனத் தமிழக முதலமைச்சருக்கு ஆளுநர் பரிந்துரை!

தமிழகப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் தேடுதல் குழுவில், பல்கலைக்கழக மானியக் குழுவான யு.ஜி.சி (UGC) பிரதிநிதியை இணைப்பது அவசியம் என முதலமைச்சர் விஜய்க்கு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பரிந்துரைத்துள்ளார்.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

கூட்டணிக் கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் முதலமைச்சர் விஜய் இன்று முக்கிய ஆலோசனை

தமிழக முதலமைச்சர் விஜய், தமது கூட்டணி மற்றும் ஆதரவுக் கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களுடன் இன்று முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளார்.

23 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

கொளத்தூரில் மீண்டும் களம் காண்கிறாரா ஸ்டாலின்? - உடன்பிறப்புகள் எதிர்பார்ப்பு

கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியின் தமிழக வெற்றிக் கழக உறுப்பினர் வி.எஸ்.பாபு காலமானதைத் தொடர்ந்து, குறித்த தொகுதி முதல் முறையாக இடைத்தேர்தலை எதிர்கொள்ளவுள்ள நிலையில், இத்தேர்தலில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மீண்டும் போட்டியிட வேண்டும் என தி.மு.க-வினர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

22 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm