
அபியாய் பிராந்தியம் அதிர்ச்சி: ட்ரோன் தாக்குதலில் 153 பேர் பலி! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
சூடான் மற்றும் தெற்கு சூடான் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள சர்ச்சைக்குரிய அபியாய் பிராந்தியத்தில், எரிபொருள் நிலையம் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் குறைந்தது 153 பேர் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அபியாய் நகருக்கு வடக்கே அமைந்துள்ள அமித் சந்தையில் திங்கட்கிழமை காலை இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகச் சிரேஷ்ட சூடானிய இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கிளர்ச்சிப் படையான விரைவு ஆதரவுப் படைகளுக்கு கொண்டு செல்லப்பட்ட எரிபொருள் தாங்கிகளே தாக்குதலின் இலக்காக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொல்லப்பட்டவர்கள் ஆர்.எஸ்.எஃப் உறுப்பினர்கள் மற்றும் எரிபொருள் கடத்தலுடன் தொடர்புடையவர்கள் என அந்த இராணுவ அதிகாரி தெரிவித்துள்ள போதிலும், இந்தத் தகவல் இதுவரை சுயாதீனமாக உறுதிப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

VIGNESWARAN ABIRAMY
செய்தி ஆசிரியர்தொடர்புடைய செய்திகள் (Related News)
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றம்!
மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி இன்று (நவம்பர் 28) மாலை கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.
நேபாளப் பெருவெள்ளம் – 213 இந்தியர்கள் உட்பட 5,000 பேர் உயிரிழந்ததாக அறிவிக்க நடவடிக்கை!
நேபாளத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் காணாமல் போன 213 இந்தியர்கள் உட்பட சுமார் 5,000 பேரை உயிரிழந்தவர்களாக அறிவிக்க அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
ஏ.ஐ. முதலீட்டை அதிகரிக்க SAP நிறுவனம் 10,000 ஊழியர்களைக் குறைக்கத் திட்டம்!
ஐரோப்பாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான ஜெர்மனியைச் சேர்ந்த SAP, சுமார் 10 ஆயிரம் ஊழியர்களைப் பணியிடங்களில் இருந்து குறைக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மக்கா பாதுகாப்பு ஒப்பந்தத்திற்கு எர்டோகன் ஒப்புதல்; சவுதி பாதுகாப்பிற்குத் துருக்கி முழு ஆதரவு!
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் சவுதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் பங்கேற்ற முத்தரப்பு பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




