சுவிஸ்: 2°C
•
இலங்கை: 25°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
உலகம்

அமெரிக்க ராணுவத்தின் அதிரடி திட்டம்: 2.2 பில்லியன் டாலர் செலவில் அணுசக்தி நுண் உலைகள் உருவாக்கம்!

ஆகாஷ்•27 ஆகஸ்ட், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
அமெரிக்க ராணுவத்தின் அதிரடி திட்டம்: 2.2 பில்லியன் டாலர் செலவில் அணுசக்தி நுண் உலைகள் உருவாக்கம்!

அமெரிக்க ராணுவத்தின் அதிரடி திட்டம்: 2.2 பில்லியன் டாலர் செலவில் அணுசக்தி நுண் உலைகள் உருவாக்கம்! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

அமெரிக்க ராணுவ தளங்களுக்குத் தேவையான மின்சார உற்பத்திக்காக அதிநவீன 'நுண் அணு உலைகளை' (Nuclear Microreactors) நிறுவ அமெரிக்க அரசு முடிவு செய்துள்ளது.

அமெரிக்க ராணுவ தளங்களுக்குத் தேவையான மின்சார உற்பத்திக்காக அதிநவீன 'நுண் அணு உலைகளை' (Nuclear Microreactors) நிறுவ அமெரிக்க அரசு முடிவு செய்துள்ளது.

 

 சுமார் 2.2 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான 'ஜானஸ்' (Janus) திட்டத்தின் கீழ், 5 முக்கிய நிறுவனங்களுக்கு இந்த உலைகளைக் கட்டுவதற்கான ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.

 

லாரிகள் மூலம் எளிதாக எடுத்துச் செல்லக்கூடிய வகையில் வடிவமைக்கப்படும் இந்தச் சிறிய அணு உலைகள், அவசர காலங்களில் அல்லது இயற்கை சீற்றங்களின் போது ராணுவ தளங்களுக்குத் தடையற்ற மின்சாரத்தை வழங்கும் திறன் கொண்டவை. 

 

போர்ட் பிராக், போர்ட் டிராம் உள்ளிட்ட 5 முக்கிய ராணுவ மையங்களில் முதற்கட்டமாக இந்த நுண் உலைகள் அமைக்கப்பட உள்ளன. வரும் 2028-ஆம் ஆண்டிற்குள் இத்திட்டத்தின் முதல் அணு உலையை வெற்றிகரமாகச் செயல்பாட்டிற்குக் கொண்டுவர அமெரிக்க ராணுவம் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.


குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#உலகம்
ஆகாஷ்

ஆகாஷ்

முதன்மை ஆசிரியர்

அக்கினி செய்திகளின் முதன்மை நிருபர். சர்வதேச செய்திகள், அரசியல் பகுப்பாய்வுகள் மற்றும் முக்கிய நிகழ்வுகள் குறித்த கள ஆய்வு கட்டுரைகளை வழங்குகிறார்.

தொடர்புடைய செய்திகள் (Related News)

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றம்!

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி இன்று (நவம்பர் 28) மாலை கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

நேபாளப் பெருவெள்ளம் – 213 இந்தியர்கள் உட்பட 5,000 பேர் உயிரிழந்ததாக அறிவிக்க நடவடிக்கை!

நேபாளத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் காணாமல் போன 213 இந்தியர்கள் உட்பட சுமார் 5,000 பேரை உயிரிழந்தவர்களாக அறிவிக்க அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

ஏ.ஐ. முதலீட்டை அதிகரிக்க SAP நிறுவனம் 10,000 ஊழியர்களைக் குறைக்கத் திட்டம்!

ஐரோப்பாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான ஜெர்மனியைச் சேர்ந்த SAP, சுமார் 10 ஆயிரம் ஊழியர்களைப் பணியிடங்களில் இருந்து குறைக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

மக்கா பாதுகாப்பு ஒப்பந்தத்திற்கு எர்டோகன் ஒப்புதல்; சவுதி பாதுகாப்பிற்குத் துருக்கி முழு ஆதரவு!

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் சவுதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் பங்கேற்ற முத்தரப்பு பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm