
இலங்கையில் சிறுவர் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
நாட்டில் வருடாந்தம் 900 தொடக்கம் 1,000 வரையிலான சிறுவர் புற்றுநோயாளர்கள் அடையாளம் காணப்படுவதோடு, வருடாந்தம் அடையாளம் காணப்படும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதாக சிறுவர் புற்றுநோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் சஞ்சீவ குணசேக்கர தெரிவித்துள்ளார்.
நாட்டில் வருடாந்தம் 900 தொடக்கம் 1,000 வரையிலான சிறுவர் புற்றுநோயாளர்கள் அடையாளம் காணப்படுவதோடு, வருடாந்தம் அடையாளம் காணப்படும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதாக சிறுவர் புற்றுநோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் சஞ்சீவ குணசேக்கர தெரிவித்துள்ளார்.
சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் புதன்கிழமை (9) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
வைத்தியர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
செப்டம்பர் மாதம் உலகளாவிய ரீதியில் சிறுவர் புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதனையொட்டி சிறுவர் புற்றுநோய் தொடர்பான மூன்று முக்கிய விடயங்கள் குறித்து பொதுமக்களிடையே பரவலான விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றதாக தெரிவித்தார்.
குரு
செய்தியாளர்அக்கினி செய்திகளின் சிறப்பு கட்டுரையாளர். பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் உலக விவகாரங்கள் குறித்த ஆய்வுக் கட்டுரைகளை எழுதி வருகிறார்.
தொடர்புடைய செய்திகள் (Related News)
சர்வதேச தேடுதல் அறிவிப்பில் 43 இலங்கை குற்றச் சந்தேகநபர்கள் – 17 பேர் துபாயில்!
சர்வதேச தேடுதல் அறிவிப்புகளின் கீழ் தேடப்பட்டு வரும் 43 இலங்கையர்களும் தற்போது எந்தெந்த நாடுகளில் வசிக்கின்றனர் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாகப் பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 1 முதல் துறைமுக அணுகல் விரைவுச்சாலையில் வாகனக் கட்டுப்பாடு!
இலங்கையின் துறைமுக அணுகல் விரைவுச்சாலையைப் பயன்படுத்துவதில் புதிய கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இன்று வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படுகின்றது நவம்பர் மாத 'அஸ்வெசும' கொடுப்பனவு
நவம்பர் மாதத்திற்கான 'அஸ்வெசும' நலன்புரி கொடுப்பனவு இன்று பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
இரத்தினபுரி பேருந்து - டிப்பர் விபத்து: 11 பேர் காயம்; ஐவர் கவலைக்கிடம்
இரத்தினபுரி - ஹிதெல்லன பகுதியில் தனியார் பேருந்தும் டிப்பர் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




