சுவிஸ்: 0°C
•
இலங்கை: 25°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
இலங்கை

இலங்கையில் சமூக ஊடகங்களில் பகிரப்படும் சிறுவர்களின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் குறித்து எச்சரிக்கை!

VIGNESWARAN ABIRAMY•30 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
இலங்கையில் சமூக ஊடகங்களில் பகிரப்படும் சிறுவர்களின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் குறித்து எச்சரிக்கை!

இலங்கையில் சமூக ஊடகங்களில் பகிரப்படும் சிறுவர்களின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் குறித்து எச்சரிக்கை! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

பேஸ்புக் மற்றும் பிற சமூக ஊடக தளங்கள் மூலம் பணம் சம்பாதிக்கக்கூடிய நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, பெற்றோர்களின் அனுமதியுடனோ அல்லது அனுமதியின்றியோ சிறுவர்களின் புகைப்படங்களையும் காணொளிகளையும் இணையத்தில் பதிவேற்றும் செயற்பாடுகள் வேகமாக அதிகரித்து வருகின்றன.

சிறுவர்களின் திறமைகளை வெளிப்படுத்துவதாகவும் அவர்களின் சுவாரஸ்யமான செயல்களைப் பாராட்டுவதாகவும் கூறிக்கொண்டு, பல்வேறு நபர்களும் அமைப்புகளும் இத்தகைய காணொளிகளை வணிக நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவது அவதானிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய காணொளிகள் மற்றும் விலொக்ஸ் மூலம் சிறுவர்களின் அன்றாட வாழ்க்கை அந்நியர்களுக்கு வெளிப்படுத்தப்படுவது அவர்களின் தனிப்பட்ட பாதுகாப்பிற்கு கடுமையான ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#இலங்கை
VIGNESWARAN ABIRAMY

VIGNESWARAN ABIRAMY

செய்தி ஆசிரியர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

சர்வதேச தேடுதல் அறிவிப்பில் 43 இலங்கை குற்றச் சந்தேகநபர்கள் – 17 பேர் துபாயில்!

சர்வதேச தேடுதல் அறிவிப்புகளின் கீழ் தேடப்பட்டு வரும் 43 இலங்கையர்களும் தற்போது எந்தெந்த நாடுகளில் வசிக்கின்றனர் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாகப் பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

டிசம்பர் 1 முதல் துறைமுக அணுகல் விரைவுச்சாலையில் வாகனக் கட்டுப்பாடு!

இலங்கையின் துறைமுக அணுகல் விரைவுச்சாலையைப் பயன்படுத்துவதில் புதிய கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

இன்று வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படுகின்றது நவம்பர் மாத 'அஸ்வெசும' கொடுப்பனவு

நவம்பர் மாதத்திற்கான 'அஸ்வெசும' நலன்புரி கொடுப்பனவு இன்று பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

இரத்தினபுரி பேருந்து - டிப்பர் விபத்து: 11 பேர் காயம்; ஐவர் கவலைக்கிடம்

இரத்தினபுரி - ஹிதெல்லன பகுதியில் தனியார் பேருந்தும் டிப்பர் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm