சுவிஸ்: 3°C
•
இலங்கை: 26°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
தமிழ்நாடு

முதலமைச்சரின் புதிய அலுவலகம்: 'பாமணி' இல்லத்தில் விஜய் நேரில் பார்வை!

VIGNESWARAN ABIRAMY•5 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
முதலமைச்சரின் புதிய அலுவலகம்: 'பாமணி' இல்லத்தில் விஜய் நேரில் பார்வை!

முதலமைச்சரின் புதிய அலுவலகம்: 'பாமணி' இல்லத்தில் விஜய் நேரில் பார்வை! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

தமிழக முதலமைச்சர் விஜயின் அலுவல் ரீதியான பணிகளுக்காகவும், பொதுமக்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்களைச் சந்திப்பதற்காகவும் சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள அரசுக் குடியிருப்பான "பாமணி" இல்லம் புதுப்பிக்கப்பட்டு வருகிறது.

பொதுப்பணித்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த மறுசீரமைப்பு மற்றும் பாதுகாப்பு வசதிகளைக் பார்வையிட முதலமைச்சர் விஜய் நேற்று நேரில் சென்றார். இல்லத்தின் உள்கட்டமைப்பு, கூட்ட அரங்கு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அவர், பணிகளை விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தினார்.

பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் சந்திப்புகளை நடத்துவதற்காகத் தயாராகும் இந்தப் புதிய முகாம் அலுவலகப் பணிகள் விரைவில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

VIGNESWARAN ABIRAMY

VIGNESWARAN ABIRAMY

செய்தி ஆசிரியர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் 148 புதிய வீடுகளை முதலமைச்சர் விஜய் திறந்து வைத்தார்!

தமிழ்நாடு கிருஷ்ணகிரி மாவட்டம், பாம்பாறு அணை இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 148 வீடுகளை முதலமைச்சர் விஜய் திறந்து வைத்துள்ளார்.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

துணைவேந்தர் தேடுதல் குழுவில் யு.ஜி.சி (UGC) பிரதிநிதி அவசியம் எனத் தமிழக முதலமைச்சருக்கு ஆளுநர் பரிந்துரை!

தமிழகப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் தேடுதல் குழுவில், பல்கலைக்கழக மானியக் குழுவான யு.ஜி.சி (UGC) பிரதிநிதியை இணைப்பது அவசியம் என முதலமைச்சர் விஜய்க்கு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பரிந்துரைத்துள்ளார்.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

கூட்டணிக் கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் முதலமைச்சர் விஜய் இன்று முக்கிய ஆலோசனை

தமிழக முதலமைச்சர் விஜய், தமது கூட்டணி மற்றும் ஆதரவுக் கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களுடன் இன்று முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளார்.

23 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

கொளத்தூரில் மீண்டும் களம் காண்கிறாரா ஸ்டாலின்? - உடன்பிறப்புகள் எதிர்பார்ப்பு

கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியின் தமிழக வெற்றிக் கழக உறுப்பினர் வி.எஸ்.பாபு காலமானதைத் தொடர்ந்து, குறித்த தொகுதி முதல் முறையாக இடைத்தேர்தலை எதிர்கொள்ளவுள்ள நிலையில், இத்தேர்தலில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மீண்டும் போட்டியிட வேண்டும் என தி.மு.க-வினர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

22 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm