
போர்க்களத்தில் இருந்து தப்பிய 66 காங்கோ வீரர்களுக்கு மரண தண்டனை! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
காங்கோ ஜனநாயகக் குடியரசில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான போர்க்களத்தில் இருந்து பயந்து ஓடியதாகக் கூறி, 66 ராணுவ வீரர்களுக்கு ராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.
காங்கோவின் கிழக்குப் பகுதியில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக இடம்பெற்று வரும் தீவிரப் போரின் போது, கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாமை, போர்க்களத்தில் இருந்து தப்பி ஓடியமை மற்றும் சதித்திட்டம் தீட்டியமை ஆகிய குற்றச்சாட்டுகள் இந்த ராணுவ வீரர்கள் மீது சுமத்தப்பட்டிருந்தன.
இதனையடுத்து நடத்தப்பட்ட விசாரணைகளின் முடிவில், குற்றச்சாட்டுகள் உறுதிசெய்யப்பட்டதை தொடர்ந்து 66 வீரர்களுக்கும் மரண தண்டனை விதித்து அம்மாநில ராணுவ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராணுவத்தில் துரோகம் மற்றும் கடுமையான குற்றங்களைத் தடுக்கும் நோக்கில் இத்தகைய கடுமையான தண்டனைகள் வழங்கப்படுவதாக அரசாங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், மனித உரிமை அமைப்புகள் இத்தீர்ப்புக்குக் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

VIGNESWARAN ABIRAMY
செய்தி ஆசிரியர்தொடர்புடைய செய்திகள் (Related News)
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றம்!
மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி இன்று (நவம்பர் 28) மாலை கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.
நேபாளப் பெருவெள்ளம் – 213 இந்தியர்கள் உட்பட 5,000 பேர் உயிரிழந்ததாக அறிவிக்க நடவடிக்கை!
நேபாளத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் காணாமல் போன 213 இந்தியர்கள் உட்பட சுமார் 5,000 பேரை உயிரிழந்தவர்களாக அறிவிக்க அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
ஏ.ஐ. முதலீட்டை அதிகரிக்க SAP நிறுவனம் 10,000 ஊழியர்களைக் குறைக்கத் திட்டம்!
ஐரோப்பாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான ஜெர்மனியைச் சேர்ந்த SAP, சுமார் 10 ஆயிரம் ஊழியர்களைப் பணியிடங்களில் இருந்து குறைக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மக்கா பாதுகாப்பு ஒப்பந்தத்திற்கு எர்டோகன் ஒப்புதல்; சவுதி பாதுகாப்பிற்குத் துருக்கி முழு ஆதரவு!
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் சவுதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் பங்கேற்ற முத்தரப்பு பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




