சுவிஸ்: 1°C
•
இலங்கை: 25°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
சுவிட்சர்லாந்து

இலையுதிர் காலத்தின் ஆரம்பம்: சுவிஸில் மாறுபடும் வெப்பநிலை!

நிவேதினி•1 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
இலையுதிர் காலத்தின் ஆரம்பம்: சுவிஸில் மாறுபடும் வெப்பநிலை!

இலையுதிர் காலத்தின் ஆரம்பம்: சுவிஸில் மாறுபடும் வெப்பநிலை! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

கோடைகாலம் முடிந்து செப்டம்பர் மாதம் பிறந்துள்ளதைத் தொடர்ந்து, சுவிட்சர்லாந்தில் வெப்பத்தின் தாக்கம் கணிசமாகக் குறைந்து இதமான காலநிலை நிலவத் தொடங்கியுள்ளது. கோடையின் இறுதிப் பகுதியாகவும்,Autumn தொடக்கமாகவும் அமையும் இந்த செப்டம்பர் மாதத்தில் சுவிஸின் வானிலையில் முக்கிய மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

கோடைகாலம் முடிந்து செப்டம்பர் மாதம் பிறந்துள்ளதைத் தொடர்ந்து, சுவிட்சர்லாந்தில் வெப்பத்தின் தாக்கம் கணிசமாகக் குறைந்து இதமான காலநிலை நிலவத் தொடங்கியுள்ளது. கோடையின் இறுதிப் பகுதியாகவும்,Autumn தொடக்கமாகவும் அமையும் இந்த செப்டம்பர் மாதத்தில் சுவிஸின் வானிலையில் முக்கிய மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.  


தற்போது நாட்டின் பெரும்பாலான சமவெளிப் பகுதிகளில் பகல் நேரங்களில் மிதமான வெயிலும், காலை மற்றும் இரவு நேரங்களில் லேசான குளிரும் நிலவி வருகிறது.


செப்டம்பர் மாதத்தில் சமவெளி நகரங்களான Zurich, Bern மற்றும் Geneva ஆகிய பகுதிகளில் சராசரி வெப்பநிலை 10C முதல் 20C வரை பதிவாக வாய்ப்புள்ளது.

Alps மலைப் பகுதிகள் மற்றும் உயரமான இடங்களில் வெப்பநிலை 5C முதல் 15C வரை சரிந்து, குளிரின் தாக்கம் அதிகமாக இருக்கும்.

மாதம் முழுவதும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக மாலை நேரங்களில் அவ்வப்போது மேகமூட்டமும் சாரல் மழையும் எதிர்பார்க்கலாம்.  


வானிலையில் ஏற்படும் இந்த மாற்றங்களால், பொதுமக்கள் குறிப்பாக காலை மற்றும் இரவு நேரங்களில் வெளியே செல்லும்போது Light Jackets அணிந்து செல்வது நல்லது. மேலும், மலைப்பகுதிகளுக்கு சுற்றுலா மற்றும் பயணம் மேற்கொள்பவர்கள் தகுந்த பாதுகாப்பு ஆடைகளுடனும், வானிலை அறிக்கையைச் சரிபார்த்த பின்னரும் பயண திட்டங்களை அமைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

நிவேதினி

நிவேதினி

செய்தியாளர்

அக்கினி செய்திகளின் செய்தி ஆசிரியர். கலாச்சாரம், கலை, கல்வி மற்றும் சமூக மேம்பாடு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் வழங்கி வருகிறார்.

தொடர்புடைய செய்திகள் (Related News)

எகிப்தில் 2,200 ஆண்டுகள் பழமையான அரச கல்லறையின் எச்சங்கள் கண்டுபிடிப்பு!

எகிப்தின் அலெக்ஸாண்ட்ரியா நகரில், சுமார் 2,200 ஆண்டுகள் பழமையான அரச கல்லறையின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

கடும் வறட்சி – வெங்கன் மக்களுக்கு நீரைச் சேமிக்க வேண்டுகோள்!

சுவிட்சர்லாந்தின் பெர்னீஸ் ஓபர்லாந்து பகுதியில் உள்ள பிரபல பனிச்சறுக்கு மையமான வெங்கனில், தொடர்ந்து நிலவும் வறட்சியால் குடிநீர் இருப்பு குறைந்துள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு நீர் விநியோகக் கூட்டுறவு சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

கொலைக் குற்றவாளிக்கு 19 ஆண்டுகள் சிறைத்தண்டனை – 15 ஆண்டுகள் நாடு கடத்தல்!

சுவிட்சர்லாந்தின் ஷாஃப்ஹவுசன் மாகாணத்தில், கொலை மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட குற்றங்களுக்காக 28 வயதுடைய சோமாலிய நாட்டவர் ஒருவருக்கு 19 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சிறைத்தண்டனையை நிறைவு செய்த பின்னர், அவர் 15 ஆண்டுகளுக்கு சுவிட்சர்லாந்திலிருந்து நாடு கடத்தப்படவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

சுவிட்சர்லாந்தில் வழக்கத்தை விட மழையும், குறைந்த சூரிய ஒளியுமாகக் கழிந்த நவம்பர்!

சுவிட்சர்லாந்தில் 2026ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வழக்கத்தை விட சற்றே வெப்பமான காலநிலையுடன் காணப்பட்ட போதிலும், பல பகுதிகளில் அதிக மழையும், மிகக் குறைந்த சூரிய ஒளியும் பதிவாகியுள்ளன.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm