சுவிஸ்: 3°C
•
இலங்கை: 26°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
இலங்கை

சிங்கப்பூரில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு!

VIGNESWARAN ABIRAMY•9 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு15
பகிர்க:WhatsAppFacebook
சிங்கப்பூரில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு!

சிங்கப்பூரில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

சிங்கப்பூரின் மனிதவள அமைச்சகம் (MOM), அந்நாட்டின் ‘பாரம்பரியமற்ற மூல’ (Non-Traditional Source – NTS) பணிப் பட்டியலில் மேலும் எட்டு புதிய வேலைப்பிரிவுகளைச் சேர்க்கத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

இதன் மூலம், முதலாளிகள் பல்வேறு பணிகளுக்காக வெளிநாட்டு ஊழியர்களை ‘பணி அனுமதிச் சீட்டு’ (Work Permit) அடிப்படையில் பணியமர்த்திக்கொள்ள முடியும்.

‘கம்மிட்டி ஆஃப் சப்ளை’ (Committee of Supply) 2026-ன் கீழ், வெளிநாட்டு பணியாளர் கொள்கையில் மேற்கொள்ளப்பட்ட விரிவான மாற்றங்களின் ஒரு பகுதியாக இந்த விரிவாக்கம் அறிவிக்கப்பட்டது. 

சிங்கப்பூர் மனிதவள அமைச்சகத்தின் (MOM) தகவல்படி, இந்த புதிய பணிப்பிரிவுகள் உணவுச் சேவை, சமூக சேவை மற்றும் வான்வழிப் போக்குவரத்து ஆகிய துறைகளை உள்ளடக்கியுள்ளன.

இத்துறைகளில் உள்ள பணியிடங்களுக்கான தேவையைப் பூர்த்தி செய்ய, உள்ளூர் பணியாளர்களைக் கண்டறிவதில் முதலாளிகள் சவால்களை எதிர்நோக்கி வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#இலங்கை
VIGNESWARAN ABIRAMY

VIGNESWARAN ABIRAMY

செய்தி ஆசிரியர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

சர்வதேச தேடுதல் அறிவிப்பில் 43 இலங்கை குற்றச் சந்தேகநபர்கள் – 17 பேர் துபாயில்!

சர்வதேச தேடுதல் அறிவிப்புகளின் கீழ் தேடப்பட்டு வரும் 43 இலங்கையர்களும் தற்போது எந்தெந்த நாடுகளில் வசிக்கின்றனர் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாகப் பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

டிசம்பர் 1 முதல் துறைமுக அணுகல் விரைவுச்சாலையில் வாகனக் கட்டுப்பாடு!

இலங்கையின் துறைமுக அணுகல் விரைவுச்சாலையைப் பயன்படுத்துவதில் புதிய கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

இன்று வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படுகின்றது நவம்பர் மாத 'அஸ்வெசும' கொடுப்பனவு

நவம்பர் மாதத்திற்கான 'அஸ்வெசும' நலன்புரி கொடுப்பனவு இன்று பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

இரத்தினபுரி பேருந்து - டிப்பர் விபத்து: 11 பேர் காயம்; ஐவர் கவலைக்கிடம்

இரத்தினபுரி - ஹிதெல்லன பகுதியில் தனியார் பேருந்தும் டிப்பர் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm