சுவிஸ்: 2°C
•
இலங்கை: 25°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
உலகம்

"சட்டத்தின் முன் அனைவரும் சமம்" – லஞ்ச புகாரில் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

ஆகாஷ்•26 ஆகஸ்ட், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
"சட்டத்தின் முன் அனைவரும் சமம்" – லஞ்ச புகாரில் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

"சட்டத்தின் முன் அனைவரும் சமம்" – லஞ்ச புகாரில் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

லஞ்சம் கொடுத்ததாகக் கூறப்படும் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அமைச்சர் மற்றும் முன்னாள் அமைச்சர் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று பாஜக மாநில துணைத் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

லஞ்சம் கொடுத்ததாகக் கூறப்படும் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அமைச்சர் மற்றும் முன்னாள் அமைச்சர் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று பாஜக மாநில துணைத் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்ட மக்கள் பிரதிநிதிகளே லஞ்சம் கொடுத்திருப்பதாக எழும் குற்றச்சாட்டுகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன. இதில் சம்மந்தப்பட்ட அமைச்சர் மற்றும் முன்னாள் அமைச்சர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை உடனடியாக வழக்குப் பதிவு செய்து முறையான விசாரணை நடத்த வேண்டும்.

சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதைக் சுட்டிக்காட்டிய அவர், ஆளும் தரப்பாக இருந்தாலும் சரி அல்லது எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி, தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது தயவுதாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

மேலும், இந்த விவகாரத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்கத் தவறினால், பாஜக சார்பில் சட்டரீதியான போராட்டங்களும் மக்கள் மன்றத்தில் தீவிர போராட்டங்களும் முன்னெடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.

குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#உலகம்
ஆகாஷ்

ஆகாஷ்

முதன்மை ஆசிரியர்

அக்கினி செய்திகளின் முதன்மை நிருபர். சர்வதேச செய்திகள், அரசியல் பகுப்பாய்வுகள் மற்றும் முக்கிய நிகழ்வுகள் குறித்த கள ஆய்வு கட்டுரைகளை வழங்குகிறார்.

தொடர்புடைய செய்திகள் (Related News)

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றம்!

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி இன்று (நவம்பர் 28) மாலை கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

நேபாளப் பெருவெள்ளம் – 213 இந்தியர்கள் உட்பட 5,000 பேர் உயிரிழந்ததாக அறிவிக்க நடவடிக்கை!

நேபாளத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் காணாமல் போன 213 இந்தியர்கள் உட்பட சுமார் 5,000 பேரை உயிரிழந்தவர்களாக அறிவிக்க அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

ஏ.ஐ. முதலீட்டை அதிகரிக்க SAP நிறுவனம் 10,000 ஊழியர்களைக் குறைக்கத் திட்டம்!

ஐரோப்பாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான ஜெர்மனியைச் சேர்ந்த SAP, சுமார் 10 ஆயிரம் ஊழியர்களைப் பணியிடங்களில் இருந்து குறைக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

மக்கா பாதுகாப்பு ஒப்பந்தத்திற்கு எர்டோகன் ஒப்புதல்; சவுதி பாதுகாப்பிற்குத் துருக்கி முழு ஆதரவு!

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் சவுதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் பங்கேற்ற முத்தரப்பு பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm