சுவிஸ்: 3°C
•
இலங்கை: 26°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
விளையாட்டு

FIFA வின் தலைமைச் செயல்பாட்டு அதிகாரி பணிநீக்கம்!

நிவேதினி•20 ஆகஸ்ட், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
FIFA வின் தலைமைச் செயல்பாட்டு அதிகாரி பணிநீக்கம்!

FIFA வின் தலைமைச் செயல்பாட்டு அதிகாரி பணிநீக்கம்! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

நிர்வாக அமைப்பின் வணிக உரிமைகள் சார்ந்த பிரிவில் ஒரு பங்கை விற்பனை செய்வதற்கான தலைவர் ஜியானி இன்ஃபான்டினோவின் சர்ச்சைக்குரிய திட்டத்தை விமர்சித்த சில வாரங்களிலேயே, ஃபிஃபாவின் (FIFA) தலைமைச் செயல்பாட்டு அதிகாரி பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

நிர்வாக அமைப்பின் வணிக உரிமைகள் சார்ந்த பிரிவில் ஒரு பங்கை விற்பனை செய்வதற்கான தலைவர் ஜியானி இன்ஃபான்டினோவின் சர்ச்சைக்குரிய திட்டத்தை விமர்சித்த சில வாரங்களிலேயே, ஃபிஃபாவின் (FIFA) தலைமைச் செயல்பாட்டு அதிகாரி பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

 

FIFA வின் தலைமைத்துவக் குழுவில் இணைவதற்கு முன்பு இன்ஃபான்டினோவின் நெருங்கிய வட்டாரத்தில் ஒருவராகத் திகழ்ந்த மூத்த நிர்வாகி கெவின் லாமூர் (Kevin Lamour) அந்த அமைப்பிலிருந்து விலகிவிட்டதை, கால்பந்து விளையாட்டின் உலகளாவிய நிர்வாக அமைப்பு திங்களன்று (17) உறுதிப்படுத்தியது.

 

இதன் மூலம் அவரது பதவிக்காலம் திடீரென முடிவுக்கு வந்தது.

 

கெவின் ஆற்றிய இரண்டு ஆண்டுகாலப் பணிக்காக ஃபிஃபா அவருக்கு நன்றி கூறியதுதடன், அவரது எதிர்கால முயற்சிகள் சிறக்க வாழ்த்துகளையும் தெரிவித்தது.

 

லாமூர், நவம்பர் 2024-ல் ஃபிஃபாவின் உயர்மட்டத் தலைமைத்துவக் குழுவில் இணைந்தார்.

 

உலகக் கிண்ணம் மற்றும் பிற முக்கியப் போட்டிகள் தொடர்பான உரிமைகள் உள்ளிட்ட, ஃபிஃபாவின் மிகவும் அதிக வருவாய் ஈட்டித் தரும் சொத்துகளை உள்ளடக்கிய ஒரு புதிய வணிக அமைப்பை உருவாக்குவதற்கான இன்ஃபான்டினோவின் திட்டங்களுக்கு எதிர்ப்பு அதிகரித்து வரும் சூழலில், அவர் வெளியேறுகிறார்.


நிவேதினி

நிவேதினி

செய்தியாளர்

அக்கினி செய்திகளின் செய்தி ஆசிரியர். கலாச்சாரம், கலை, கல்வி மற்றும் சமூக மேம்பாடு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் வழங்கி வருகிறார்.

தொடர்புடைய செய்திகள் (Related News)

ஹாரி கேனின் தங்கப்பந்து விருதுக்குப் பிரேசில் ரொனால்டோ பாராட்டு!

இங்கிலாந்து கால்பந்து அணியின் தலைவர் ஹாரி கேன், தங்கப்பந்து விருதை வென்றமைக்கு பிரேசில் முன்னாள் நட்சத்திர வீரர் ரொனால்டோ பாராட்டுத் தெரிவித்துள்ளார். இந்த விருது ஹாரி கேனுக்கு முழுமையாகத் தகுதியானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

வைபவ் சூர்யவன்ஷியின் வயது குறித்து சர்ச்சையைக் கிளப்பிய பாகிஸ்தான் முன்னாள் வீரர் தன்வீர் அகமது

இந்திய இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் வயது தொடர்பில் சந்தேகம் வெளியிட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் வீரர் தன்வீர் அகமது, அவருக்கு மருத்துவப் பரிசோதனை நடத்த வேண்டும் எனக் கூறி புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

ஆசியக் கிண்ண அரையிறுதியில் இந்தியாவை வீழ்த்தி இலங்கை 'ஏ' அணி அபார வெற்றி!

ஆசியக் கிண்ண வளர்ந்து வரும் நட்சத்திரங்கள் கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியில், பலம் வாய்ந்த இந்திய 'ஏ' அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபாரமாக வீழ்த்தி இலங்கை 'ஏ' அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

இங்கிலாந்து T20 அணியின் புதிய தலைவராக டாம் பாண்டன் நியமனம்!

அவுஸ்திரேலியாவுக்கு எதிராக கான்பெராவில் நடைபெறவுள்ள ஐந்தாவதும் இறுதியுமான இருபதுக்கு-20 கிரிக்கெட் போட்டியில், இங்கிலாந்து அணியின் தலைவராக டாம் பாண்டன் (Tom Banton) நியமிக்கப்பட்டுள்ளார்.

26 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm