2026 வரவு செலவுத் திட்ட முன்னேற்றத்தை அரசு மறைக்கிறது: எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு!

2026 வரவு செலவுத் திட்ட முன்னேற்றத்தை அரசு மறைக்கிறது: எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
2026 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பிரதி அமைச்சர் அனில் ஜயந்த அவர்களால் பதிலளிக்க முடியாமல் போனது வருத்தமளிக்கும் விடயமாக காணப்படுகின்றது.
இதற்கு பதில்கள் இல்லாமல் 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையை எங்ஙனம் நிகழ்த்தப்போகிறீர்கள்.
வரவு செலவுத் திட்ட முன்னேற்றங்கள் குறைந்த மட்டத்தில் காணப்படுவதால்தானே அதன் முன்னேற்றத்தை மறைத்து வருகிறீர்கள். இன்னும் 3 வாரங்களில் 2027 வரவு செலவுத் திட்ட உரை நிகழ்த்தப்படவுள்ளது.
இந்த கேள்விகளுக்கு கடந்த 6 மாதங்களாக பதில் தர முடியாமல் தானே போயுள்ளது.இந்த ஆட்சியின் காரணமாக நாடு ஆபத்தான மட்டத்தில் காணப்படுகின்றது.
சிறந்த ஆட்சியை இவர்களால் முன்னெடுக்க முடியாமல் போயுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

VIGNESWARAN ABIRAMY
செய்தி ஆசிரியர்தொடர்புடைய செய்திகள் (Related News)
சர்வதேச தேடுதல் அறிவிப்பில் 43 இலங்கை குற்றச் சந்தேகநபர்கள் – 17 பேர் துபாயில்!
சர்வதேச தேடுதல் அறிவிப்புகளின் கீழ் தேடப்பட்டு வரும் 43 இலங்கையர்களும் தற்போது எந்தெந்த நாடுகளில் வசிக்கின்றனர் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாகப் பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 1 முதல் துறைமுக அணுகல் விரைவுச்சாலையில் வாகனக் கட்டுப்பாடு!
இலங்கையின் துறைமுக அணுகல் விரைவுச்சாலையைப் பயன்படுத்துவதில் புதிய கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இன்று வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படுகின்றது நவம்பர் மாத 'அஸ்வெசும' கொடுப்பனவு
நவம்பர் மாதத்திற்கான 'அஸ்வெசும' நலன்புரி கொடுப்பனவு இன்று பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
இரத்தினபுரி பேருந்து - டிப்பர் விபத்து: 11 பேர் காயம்; ஐவர் கவலைக்கிடம்
இரத்தினபுரி - ஹிதெல்லன பகுதியில் தனியார் பேருந்தும் டிப்பர் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




