சுவிஸ்: 3°C
•
இலங்கை: 26°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
தமிழ்நாடு

கோவாவிலிருந்து சென்னை மெரினா கடற்கரைக்கு வந்த ஹோவர்கிராப்ட் ரோந்து கப்பல்கள்!

VIGNESWARAN ABIRAMY•19 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
கோவாவிலிருந்து சென்னை மெரினா கடற்கரைக்கு வந்த ஹோவர்கிராப்ட் ரோந்து கப்பல்கள்!

கோவாவிலிருந்து சென்னை மெரினா கடற்கரைக்கு வந்த ஹோவர்கிராப்ட் ரோந்து கப்பல்கள்! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

கோவாவிலிருந்து புறப்பட்ட இந்தியக் கடலோரப் படைக்குச் சொந்தமான அதிநவீன ஹோவர்கிராப்ட் (Hovercraft) ரோந்து கப்பல்கள் சென்னை மெரினா கடற்கரைப் பகுதிக்கு வந்து சேர்ந்துள்ளன.

கடற்கரை ஓரங்கள் மற்றும் ஆழமற்ற கடல் பகுதிகளில் தீவிர ரோந்துப் பணிகளை மேற்கொள்ளவும், கடல்சார் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தவும் இந்த நவீன கப்பல்கள் பயன்படுகின்றன.

வழக்கமான ரோந்துப் பணிகளுடன், கடல்வழிப் பாதுகாப்பில் எந்தவிதத் தடையுமின்றிச் செயற்படுவதை உறுதி செய்யும் வகையில் இந்த வருகை அமைந்துள்ளதாகக் கடலோரப் பாதுகாப்புப் படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மெரினா கடற்கரைப் பகுதியில் நங்கூரமிடப்பட்டுள்ள இந்தக் கப்பல்களைப் பொதுமக்கள் மற்றும் பார்வையாளர்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

VIGNESWARAN ABIRAMY

VIGNESWARAN ABIRAMY

செய்தி ஆசிரியர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் 148 புதிய வீடுகளை முதலமைச்சர் விஜய் திறந்து வைத்தார்!

தமிழ்நாடு கிருஷ்ணகிரி மாவட்டம், பாம்பாறு அணை இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 148 வீடுகளை முதலமைச்சர் விஜய் திறந்து வைத்துள்ளார்.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

துணைவேந்தர் தேடுதல் குழுவில் யு.ஜி.சி (UGC) பிரதிநிதி அவசியம் எனத் தமிழக முதலமைச்சருக்கு ஆளுநர் பரிந்துரை!

தமிழகப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் தேடுதல் குழுவில், பல்கலைக்கழக மானியக் குழுவான யு.ஜி.சி (UGC) பிரதிநிதியை இணைப்பது அவசியம் என முதலமைச்சர் விஜய்க்கு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பரிந்துரைத்துள்ளார்.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

கூட்டணிக் கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் முதலமைச்சர் விஜய் இன்று முக்கிய ஆலோசனை

தமிழக முதலமைச்சர் விஜய், தமது கூட்டணி மற்றும் ஆதரவுக் கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களுடன் இன்று முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளார்.

23 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

கொளத்தூரில் மீண்டும் களம் காண்கிறாரா ஸ்டாலின்? - உடன்பிறப்புகள் எதிர்பார்ப்பு

கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியின் தமிழக வெற்றிக் கழக உறுப்பினர் வி.எஸ்.பாபு காலமானதைத் தொடர்ந்து, குறித்த தொகுதி முதல் முறையாக இடைத்தேர்தலை எதிர்கொள்ளவுள்ள நிலையில், இத்தேர்தலில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மீண்டும் போட்டியிட வேண்டும் என தி.மு.க-வினர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

22 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm