சுவிஸ்: 3°C
•
இலங்கை: 26°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
விளையாட்டு

இலங்கையுடனான முதலாவது டெஸ்டில் இந்திய அணி 165 ஓட்டங்களால் வெற்றி!

சுமி•19 ஆகஸ்ட், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
இலங்கையுடனான முதலாவது டெஸ்டில் இந்திய அணி  165 ஓட்டங்களால் வெற்றி!

இலங்கையுடனான முதலாவது டெஸ்டில் இந்திய அணி 165 ஓட்டங்களால் வெற்றி! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

காலி சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் 372 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கிப் பயணித்த இலங்கை அணி, தனது இரண்டாவது இன்னிங்ஸில் 206 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து தோல்வியை தழுவியது.

இந்நிலையில் தொடரில் இந்திய அணி வெற்றியை தன்வசப்படுத்தியுள்ளது . இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 1 - 0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.


இந்தியா தனது 600ஆவது வரலாற்று சிறப்புமிக்க டெஸ்ட் போட்டியில் இந்த அபார வெற்றியைப் பதிவு செய்துள்ளது.


 அணித் தலைவர் தனஞ்சய டி சில்வா (59) மற்றும் சொனால் தினூஷ (84) ஆகியோரின் விக்கெட்களை இலங்கை அணி அடுத்தடுத்து இழந்ததை அடுத்து, கடைசி 6 விக்கெட்கள் 64 ஓட்டங்களுக்குள் சரிந்து தோல்வியைத் தழுவியது.


சுமி

சுமி

செய்தி ஆசிரியர்

அக்கினி செய்திகளின் சிறப்பு நிருபர் மற்றும் கட்டுரையாளர். சமூக அரசியல் மற்றும் சுவிஸ் தமிழ் விவகாரங்கள் குறித்து தொடர் ஆய்வுகள் எழுதி வருகிறார்.

தொடர்புடைய செய்திகள் (Related News)

ஹாரி கேனின் தங்கப்பந்து விருதுக்குப் பிரேசில் ரொனால்டோ பாராட்டு!

இங்கிலாந்து கால்பந்து அணியின் தலைவர் ஹாரி கேன், தங்கப்பந்து விருதை வென்றமைக்கு பிரேசில் முன்னாள் நட்சத்திர வீரர் ரொனால்டோ பாராட்டுத் தெரிவித்துள்ளார். இந்த விருது ஹாரி கேனுக்கு முழுமையாகத் தகுதியானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

வைபவ் சூர்யவன்ஷியின் வயது குறித்து சர்ச்சையைக் கிளப்பிய பாகிஸ்தான் முன்னாள் வீரர் தன்வீர் அகமது

இந்திய இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் வயது தொடர்பில் சந்தேகம் வெளியிட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் வீரர் தன்வீர் அகமது, அவருக்கு மருத்துவப் பரிசோதனை நடத்த வேண்டும் எனக் கூறி புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

ஆசியக் கிண்ண அரையிறுதியில் இந்தியாவை வீழ்த்தி இலங்கை 'ஏ' அணி அபார வெற்றி!

ஆசியக் கிண்ண வளர்ந்து வரும் நட்சத்திரங்கள் கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியில், பலம் வாய்ந்த இந்திய 'ஏ' அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபாரமாக வீழ்த்தி இலங்கை 'ஏ' அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

இங்கிலாந்து T20 அணியின் புதிய தலைவராக டாம் பாண்டன் நியமனம்!

அவுஸ்திரேலியாவுக்கு எதிராக கான்பெராவில் நடைபெறவுள்ள ஐந்தாவதும் இறுதியுமான இருபதுக்கு-20 கிரிக்கெட் போட்டியில், இங்கிலாந்து அணியின் தலைவராக டாம் பாண்டன் (Tom Banton) நியமிக்கப்பட்டுள்ளார்.

26 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm