சுவிஸ்: 3°C
•
இலங்கை: 26°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
இலங்கை

‘Clean Sri Lanka’ திட்டத்தின் கீழ் காத்தான்குடியில் திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையம் திறப்பு

VIGNESWARAN ABIRAMY•27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு1
பகிர்க:WhatsAppFacebook
‘Clean Sri Lanka’ திட்டத்தின் கீழ் காத்தான்குடியில் திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையம் திறப்பு

‘Clean Sri Lanka’ திட்டத்தின் கீழ் காத்தான்குடியில் திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையம் திறப்பு குறித்த பிரத்யேக ஒளிப்படம்

Clean Sri Lanka’ தேசியத் திட்டத்தின் கீழ், காத்தான்குடி நகர சபை பிரதேசத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையம் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தியின் தலைமையில் நேற்று காத்தான்குடி நகர சபை வளாகத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது.

வீடுகளிலிருந்து சேகரிக்கப்படும் பிளாஸ்டிக், பொலித்தீன் மற்றும் கண்ணாடி உள்ளிட்ட உக்காத கழிவுகளை முறையாகத் தரம் பிரித்து மீள்சுழற்சிக்கு உட்படுத்துவதே இந்நிலையத்தின் பிரதான நோக்கமாகும்.

இதன் மூலம் சூழல் மாசடைவதைக் குறைப்பதுடன், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி சுழற்சி முறைப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#இலங்கை
VIGNESWARAN ABIRAMY

VIGNESWARAN ABIRAMY

செய்தி ஆசிரியர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

சர்வதேச தேடுதல் அறிவிப்பில் 43 இலங்கை குற்றச் சந்தேகநபர்கள் – 17 பேர் துபாயில்!

சர்வதேச தேடுதல் அறிவிப்புகளின் கீழ் தேடப்பட்டு வரும் 43 இலங்கையர்களும் தற்போது எந்தெந்த நாடுகளில் வசிக்கின்றனர் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாகப் பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

டிசம்பர் 1 முதல் துறைமுக அணுகல் விரைவுச்சாலையில் வாகனக் கட்டுப்பாடு!

இலங்கையின் துறைமுக அணுகல் விரைவுச்சாலையைப் பயன்படுத்துவதில் புதிய கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

இன்று வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படுகின்றது நவம்பர் மாத 'அஸ்வெசும' கொடுப்பனவு

நவம்பர் மாதத்திற்கான 'அஸ்வெசும' நலன்புரி கொடுப்பனவு இன்று பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

இரத்தினபுரி பேருந்து - டிப்பர் விபத்து: 11 பேர் காயம்; ஐவர் கவலைக்கிடம்

இரத்தினபுரி - ஹிதெல்லன பகுதியில் தனியார் பேருந்தும் டிப்பர் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm