சுவிஸ்: 3°C
•
இலங்கை: 26°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
உலகம்

பங்களாதேஷின் 23-வது ஜனாதிபதியானார் மிர்சா பக்ருல் இஸ்லாம் ஆலம்கீர் !

நிவேதினி•22 ஆகஸ்ட், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
பங்களாதேஷின் 23-வது ஜனாதிபதியானார் மிர்சா பக்ருல் இஸ்லாம் ஆலம்கீர் !

பங்களாதேஷின் 23-வது ஜனாதிபதியானார் மிர்சா பக்ருல் இஸ்லாம் ஆலம்கீர் ! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

பங்களாதேஷ் நாட்டின் புதிய ஜனாதிபதியாக மிர்சா பக்ருல் இஸ்லாம் ஆலம்கீர் வெள்ளிக்கிழமை (21) மாலை பதவியேற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.



நேற்று மாலை ஜனாதிபதி மாளிகையில் பிரம்மாண்ட விழா நடத்தப்பட்டு, அவ்வேளை மிர்சா பக்ருல் இஸ்லாம் ஆலம்கீர் ஜனாதிபதியாக அந்நாட்டு முறைப்படி பதவியேற்கவுள்ளார்.

 

முன்னாள் ஜனாதிபதி முகமது சகாப்தீன் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த மாதம் தனது பதவியை இராஜினாமா செய்ததையடுத்து, புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை (20) நடைபெற்றது.

 

இந்தத் தேர்தலில் போட்டியிட்ட பங்களாதேஷ் தேசியக் கட்சி சார்பிலான மிர்சா பக்ருல் இஸ்லாம் ஆலம்கீர் (வயது 78) மொத்தமாக 255 வாக்குகளை வெற்றிபெற்று, சாதனை படைத்து, அந்நாட்டின் புதிய ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். 


குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#உலகம்
நிவேதினி

நிவேதினி

செய்தியாளர்

அக்கினி செய்திகளின் செய்தி ஆசிரியர். கலாச்சாரம், கலை, கல்வி மற்றும் சமூக மேம்பாடு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் வழங்கி வருகிறார்.

தொடர்புடைய செய்திகள் (Related News)

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றம்!

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி இன்று (நவம்பர் 28) மாலை கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

நேபாளப் பெருவெள்ளம் – 213 இந்தியர்கள் உட்பட 5,000 பேர் உயிரிழந்ததாக அறிவிக்க நடவடிக்கை!

நேபாளத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் காணாமல் போன 213 இந்தியர்கள் உட்பட சுமார் 5,000 பேரை உயிரிழந்தவர்களாக அறிவிக்க அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

ஏ.ஐ. முதலீட்டை அதிகரிக்க SAP நிறுவனம் 10,000 ஊழியர்களைக் குறைக்கத் திட்டம்!

ஐரோப்பாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான ஜெர்மனியைச் சேர்ந்த SAP, சுமார் 10 ஆயிரம் ஊழியர்களைப் பணியிடங்களில் இருந்து குறைக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

மக்கா பாதுகாப்பு ஒப்பந்தத்திற்கு எர்டோகன் ஒப்புதல்; சவுதி பாதுகாப்பிற்குத் துருக்கி முழு ஆதரவு!

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் சவுதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் பங்கேற்ற முத்தரப்பு பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm