சுவிஸ்: 2°C
•
இலங்கை: 25°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
சினிமா

"அம்மாவின் ஆசை நிறைவேறியது": ‘மீசைய முறுக்கு 2’ கதாநாயகி சைத்ரா ஜே ஆச்சார் ஓபன் டாக்!

VIGNESWARAN ABIRAMY•30 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
"அம்மாவின் ஆசை நிறைவேறியது": ‘மீசைய முறுக்கு 2’ கதாநாயகி சைத்ரா ஜே ஆச்சார் ஓபன் டாக்!

"அம்மாவின் ஆசை நிறைவேறியது": ‘மீசைய முறுக்கு 2’ கதாநாயகி சைத்ரா ஜே ஆச்சார் ஓபன் டாக்! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

ஹிப்ஹாப் தமிழா ஆதி நடிப்பில் உருவாகி வரும் ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடிப்பதன் மூலம் தனது அம்மாவின் நீண்ட நாள் கனவு நனவாகியுள்ளதாக நடிகை சைத்ரா ஜே ஆச்சார் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

கன்னடத் திரையுலகில் பிரபலமான நடிகையாக வலம் வரும் சைத்ரா ஜே ஆச்சார், இத்திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

இதுகுறித்து ஊடகங்களிடம் பேசிய அவர், "எனது அம்மாவுக்கு நான் தமிழ் சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசையாகவும் கனவாகவும் இருந்தது. 'மீசைய முறுக்கு' படத்தின் முதல் பாகம் மிகப்பெரிய வெற்றிபெற்ற ஒன்று. தற்போது அதன் இரண்டாம் பாகத்தின் மூலம் தமிழில் அறிமுகமாவது மிகவும் மகிழ்ச்ச அளிக்கிறது. இதன் மூலம் என் அம்மாவின் கனவு நிறைவேறியுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.

ஹிப்ஹாப் தமிழா ஆதியின் இயக்கம் மற்றும் இசையில் உருவாகி வரும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#சினிமா
VIGNESWARAN ABIRAMY

VIGNESWARAN ABIRAMY

செய்தி ஆசிரியர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

30 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் 'காதலன்' கூட்டணி: வெளியானது 'மூன்வாக்' டிரெய்லர்!

சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு நடனப்புயல் பிரபுதேவாவும், இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானும் மீண்டும் இணைந்துள்ள 'மூன்வாக்' படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

‘அப்பா உன் ஆராரிரோ’: ‘பேமிலி பாய்’ படத்தின் புதிய பாடல் வெளியானது.

'ஃபேமிலி பாய்' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 'அப்பா உன் ஆராரிரோ' எனும் உணர்வுப்பூர்வமான பாடலை நடிகர் சாந்தனு பாக்யராஜ் வெளியிட்டுள்ளார்.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

“அரசியல் என்பது ஆசையல்ல; எனக்கு விஜய்யை நடிகராகவே தெரியும்” – நடிகர் விஜய் சேதுபதி விளக்கம்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தாம் பேசிய கருத்துக்கள் தொடர்பாக எழுந்த அரசியல் சர்ச்சைகளுக்குப் பின்னர், நடிகர் விஜய் சேதுபதி முதன்முறையாக மனம் திறந்துள்ளார்.

26 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

அடர்ந்த வனப்பகுதிகளில் படப்பிடிப்பு: 40 ஆயிரம் கிலோமீட்டர் பயணித்த அனுபவத்தைப் பகிர்ந்த ஆர்.கே. செல்வமணி!

தனது புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காகப் பொருத்தமான காடுகளைத் தேடி, சுமார் 40 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் வரை பயணம் செய்துள்ளதாகப் பிரபல இயக்குநர் ஆர்.கே. செல்வமணி தெரிவித்துள்ளார்.

26 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm