சுவிஸ்: 2°C
•
இலங்கை: 25°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
உலகம்

நேபாள வெள்ளப்பெருக்கு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 760-ஐத் தாண்டியது!

கயல்•30 ஆகஸ்ட், 2026
3 நிமிட வாசிப்பு2
பகிர்க:WhatsAppFacebook
நேபாள வெள்ளப்பெருக்கு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 760-ஐத் தாண்டியது!

நேபாள வெள்ளப்பெருக்கு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 760-ஐத் தாண்டியது! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை அமைச்சகம் வெளியிட்டுள்ள அண்மைத் தகவலின்படி, மீட்புக் குழுவினர் இதுவரை 762 சடலங்களை மீட்டுள்ளனர். மேலும், 2,700-க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் நூற்றுக்கணக்கான வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளும் அடங்குவர்.

நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை அமைச்சகம் வெளியிட்டுள்ள அண்மைத் தகவலின்படி, மீட்புக் குழுவினர் இதுவரை 762 சடலங்களை மீட்டுள்ளனர். மேலும், 2,700-க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் நூற்றுக்கணக்கான வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளும் அடங்குவர்.


தொடர்மழை மற்றும் பனிப்பாறை சரிவு காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் வீடுகள், பாலங்கள் மற்றும் நீர்மின் திட்டங்கள் அடித்துச் செல்லப்பட்டு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் ராணுவம் மற்றும் மீட்புக் குழுவினர் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்புப் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். 


மீட்கப்படும் சடலங்கள் அழுகும் நிலையை எட்டியுள்ளதால், பொதுமக்கள் சுகாதாரத்தைப் பேணும் பொருட்டு, உடல்களில் இருந்து DNA மாதிரிகளைச் சேகரித்து தற்காலிகமாக அடக்கம் செய்யும் பணிகளை நேபாள அரசு தொடங்கியுள்ளது. அத்துடன், உடல்களைப் பாதுகாப்பாக வைக்க சர்வதேச சமூகத்திடம் 1,000-க்கும் மேற்பட்ட Freezers பெட்டிகளை நேபாளம் உதவியாகக் கேட்டுள்ளது.


மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#உலகம்
கயல்

கயல்

செய்தியாளர்

அக்கினி செய்திகளின் சர்வதேச செய்தி நிருபர். ஐரோப்பிய நாடுகள் மற்றும் புலம்பெயர் தமிழ் சமூகத்தின் நிகழ்வுகளை உடனுக்குடன் தொகுத்து வழங்குகிறார்.

தொடர்புடைய செய்திகள் (Related News)

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றம்!

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி இன்று (நவம்பர் 28) மாலை கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

நேபாளப் பெருவெள்ளம் – 213 இந்தியர்கள் உட்பட 5,000 பேர் உயிரிழந்ததாக அறிவிக்க நடவடிக்கை!

நேபாளத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் காணாமல் போன 213 இந்தியர்கள் உட்பட சுமார் 5,000 பேரை உயிரிழந்தவர்களாக அறிவிக்க அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

ஏ.ஐ. முதலீட்டை அதிகரிக்க SAP நிறுவனம் 10,000 ஊழியர்களைக் குறைக்கத் திட்டம்!

ஐரோப்பாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான ஜெர்மனியைச் சேர்ந்த SAP, சுமார் 10 ஆயிரம் ஊழியர்களைப் பணியிடங்களில் இருந்து குறைக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

மக்கா பாதுகாப்பு ஒப்பந்தத்திற்கு எர்டோகன் ஒப்புதல்; சவுதி பாதுகாப்பிற்குத் துருக்கி முழு ஆதரவு!

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் சவுதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் பங்கேற்ற முத்தரப்பு பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm