சுவிஸ்: 3°C
•
இலங்கை: 26°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
உலகம்

சாதாரண மக்களுக்கு கட்டணமில்லை: வர்த்தகர்களுக்கான UPI பரிவர்த்தனை விதிகள் மாற்றம்!

VIGNESWARAN ABIRAMY•16 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
சாதாரண மக்களுக்கு கட்டணமில்லை: வர்த்தகர்களுக்கான UPI பரிவர்த்தனை விதிகள் மாற்றம்!

சாதாரண மக்களுக்கு கட்டணமில்லை: வர்த்தகர்களுக்கான UPI பரிவர்த்தனை விதிகள் மாற்றம்! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

இந்தியாவில் UPI டிஜிட்டல் பரிவர்த்தனைகளைப் பயன்படுத்தும் வர்த்தகர்களுக்கான புதிய கட்டணக் கொள்கையை மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது. இதன்படி, எதிர்வரும் அக்டோபர் 15ஆம் திகதி முதல் ரூ.2,000க்கு மேற்பட்ட யுபிஐ வர்த்தகப் பரிவர்த்தனைகளுக்கு 0.4 சதவீதக் கட்டணம் விதிக்கப்படவுள்ளது.

டிஜிட்டல் பரிவர்த்தனை கட்டமைப்பைப் பராமரிப்பது மற்றும் பாதுகாப்பை பலப்படுத்துவது உள்ளிட்ட காரணங்களுக்காகவே இந்தக் கட்டணக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்த நடவடிக்கை சாதாரண பொதுமக்களிடையேயான (Person-to-Person - P2P) பணப் பரிமாற்றங்களுக்குப் பொருந்தாது என்றும், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் கடைகளுக்கான பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே இது செல்லுபடியாகும் என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. சிறிய அளவிலான வர்த்தகர்களைப் பாதிப்படையச் செய்யாத வகையில், ரூ.2,000 வரையிலான பரிவர்த்தனைகளுக்கு எவ்விதக் கட்டணமும் இன்றி வழக்கம் போல் இலவச சேவை தொடரும் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#உலகம்
VIGNESWARAN ABIRAMY

VIGNESWARAN ABIRAMY

செய்தி ஆசிரியர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றம்!

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி இன்று (நவம்பர் 28) மாலை கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

நேபாளப் பெருவெள்ளம் – 213 இந்தியர்கள் உட்பட 5,000 பேர் உயிரிழந்ததாக அறிவிக்க நடவடிக்கை!

நேபாளத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் காணாமல் போன 213 இந்தியர்கள் உட்பட சுமார் 5,000 பேரை உயிரிழந்தவர்களாக அறிவிக்க அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

ஏ.ஐ. முதலீட்டை அதிகரிக்க SAP நிறுவனம் 10,000 ஊழியர்களைக் குறைக்கத் திட்டம்!

ஐரோப்பாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான ஜெர்மனியைச் சேர்ந்த SAP, சுமார் 10 ஆயிரம் ஊழியர்களைப் பணியிடங்களில் இருந்து குறைக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

மக்கா பாதுகாப்பு ஒப்பந்தத்திற்கு எர்டோகன் ஒப்புதல்; சவுதி பாதுகாப்பிற்குத் துருக்கி முழு ஆதரவு!

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் சவுதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் பங்கேற்ற முத்தரப்பு பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm