இணையவழி நிதி மோசடி: கொழும்பு மருதானையில் 21 வெளிநாட்டவர்கள் கைது! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
இணையவழி மோசடிகளில் ஈடுபட்டதாகக் கூறுப்படும் குற்றச்சாட்டின் பேரில் கொழும்பு, மருதானைப் பகுதியில் 21 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இணையவழி மோசடிகளில் ஈடுபட்டதாகக் கூறுப்படும் குற்றச்சாட்டின் பேரில் கொழும்பு, மருதானைப் பகுதியில் 21 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாரின் கூற்றுப்படி, 12 சீன நாட்டவர்கள், 3 பங்களாதேஷ் நாட்டவர்கள் மற்றும் 06 இந்திய நாட்டவர்கள் ஆகியோர் இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் ஆவர். கலாச்சாரம்காண்
மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் (CCIB), குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) மற்றும் குடிவரவு அதிகாரிகள் குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட அதிரடி நடவடிக்கையின் போது இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த மோசடிச் செயல் மருதானை டெக்னிக்கல் ஜங்சன் (Technical Junction) பகுதியில் உள்ள மூன்று அடுக்குக் கட்டிடமொன்றில் நடத்தப்பட்டு வந்தது.
அந்தக் குழுவினர் ஒரு கட்டிடத்திலிருந்து நடத்திய இணைய மோசடிகளின் தன்மை குறித்தும், அந்தச் செயல்பாடுகளுக்குப் பின்னணியில் உள்ள வலைப்பின்னல் குறித்தும் பொலிஸார் விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

VIGNESWARAN ABIRAMY
செய்தி ஆசிரியர்தொடர்புடைய செய்திகள் (Related News)
சர்வதேச தேடுதல் அறிவிப்பில் 43 இலங்கை குற்றச் சந்தேகநபர்கள் – 17 பேர் துபாயில்!
சர்வதேச தேடுதல் அறிவிப்புகளின் கீழ் தேடப்பட்டு வரும் 43 இலங்கையர்களும் தற்போது எந்தெந்த நாடுகளில் வசிக்கின்றனர் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாகப் பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 1 முதல் துறைமுக அணுகல் விரைவுச்சாலையில் வாகனக் கட்டுப்பாடு!
இலங்கையின் துறைமுக அணுகல் விரைவுச்சாலையைப் பயன்படுத்துவதில் புதிய கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இன்று வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படுகின்றது நவம்பர் மாத 'அஸ்வெசும' கொடுப்பனவு
நவம்பர் மாதத்திற்கான 'அஸ்வெசும' நலன்புரி கொடுப்பனவு இன்று பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
இரத்தினபுரி பேருந்து - டிப்பர் விபத்து: 11 பேர் காயம்; ஐவர் கவலைக்கிடம்
இரத்தினபுரி - ஹிதெல்லன பகுதியில் தனியார் பேருந்தும் டிப்பர் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




