சுவிஸ்: 3°C
•
இலங்கை: 26°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
தமிழ்நாடு

சென்னை விமான நிலையத்தில் வாகன பார்க்கிங் கட்டணம் உயர்வு!

VIGNESWARAN ABIRAMY•11 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு1
பகிர்க:WhatsAppFacebook
சென்னை விமான நிலையத்தில் வாகன பார்க்கிங் கட்டணம் உயர்வு!

சென்னை விமான நிலையத்தில் வாகன பார்க்கிங் கட்டணம் உயர்வு! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்குள் வரும் அனைத்து வகையான வாகனங்களுக்கும் பார்க்கிங் கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்திய விமான நிலைய ஆணையத்தின் ஒப்பந்த விதிமுறைகளின்படி, இந்த 5 சதவிகித கட்டண உயர்வு உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளது.

இதன்படி, கார்களை நிறுத்துவதற்கான கட்டணம் ரூ.90-ல் தொடங்கி, நேரம் மற்றும் வாகனங்களின் வகைகளுக்கு ஏற்ப மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், விமான நிலையத்திற்குள் நுழைந்து 10 நிமிடங்களுக்குள் வெளியேறும் வாகனங்களுக்கு எப்போதும் போலக் கட்டணம் கிடையாது.

திடீரென அமலுக்கு வந்துள்ள இந்தக் கட்டண உயர்வு, விமான நிலையத்திற்கு வந்து செல்லும் பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் மத்தியில் சற்று சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

VIGNESWARAN ABIRAMY

VIGNESWARAN ABIRAMY

செய்தி ஆசிரியர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் 148 புதிய வீடுகளை முதலமைச்சர் விஜய் திறந்து வைத்தார்!

தமிழ்நாடு கிருஷ்ணகிரி மாவட்டம், பாம்பாறு அணை இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 148 வீடுகளை முதலமைச்சர் விஜய் திறந்து வைத்துள்ளார்.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

துணைவேந்தர் தேடுதல் குழுவில் யு.ஜி.சி (UGC) பிரதிநிதி அவசியம் எனத் தமிழக முதலமைச்சருக்கு ஆளுநர் பரிந்துரை!

தமிழகப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் தேடுதல் குழுவில், பல்கலைக்கழக மானியக் குழுவான யு.ஜி.சி (UGC) பிரதிநிதியை இணைப்பது அவசியம் என முதலமைச்சர் விஜய்க்கு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பரிந்துரைத்துள்ளார்.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

கூட்டணிக் கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் முதலமைச்சர் விஜய் இன்று முக்கிய ஆலோசனை

தமிழக முதலமைச்சர் விஜய், தமது கூட்டணி மற்றும் ஆதரவுக் கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களுடன் இன்று முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளார்.

23 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

கொளத்தூரில் மீண்டும் களம் காண்கிறாரா ஸ்டாலின்? - உடன்பிறப்புகள் எதிர்பார்ப்பு

கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியின் தமிழக வெற்றிக் கழக உறுப்பினர் வி.எஸ்.பாபு காலமானதைத் தொடர்ந்து, குறித்த தொகுதி முதல் முறையாக இடைத்தேர்தலை எதிர்கொள்ளவுள்ள நிலையில், இத்தேர்தலில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மீண்டும் போட்டியிட வேண்டும் என தி.மு.க-வினர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

22 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm