சுவிஸ்: 0°C
•
இலங்கை: 25°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
சுவிட்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் ஓய்வூதியம் உயர்வு: ஓய்வூதியதாரர்களுக்கு அரசு அளித்த மகிழ்ச்சி செய்தி!

YOGALINGAM DILAKSHIKA •3 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
சுவிட்சர்லாந்தில் ஓய்வூதியம் உயர்வு: ஓய்வூதியதாரர்களுக்கு அரசு அளித்த மகிழ்ச்சி செய்தி!

சுவிட்சர்லாந்தில் ஓய்வூதியம் உயர்வு: ஓய்வூதியதாரர்களுக்கு அரசு அளித்த மகிழ்ச்சி செய்தி! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

சுவிட்சர்லாந்தில் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் அரசு ஓய்வூதியத் தொகையை உயர்த்த அந்நாட்டு கூட்டாட்சி அரசு தீர்மானித்துள்ளது.

2027 ஜனவரி 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் இந்த உயர்வின் மூலம், குறைந்தபட்ச மாத ஓய்வூதியம் 20 சுவிஸ் பிராங்க் அதிகரிக்கப்பட உள்ளது.

சுவிட்சர்லாந்தில் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் அரசு ஓய்வூதியத் தொகையை உயர்த்த அந்நாட்டு கூட்டாட்சி அரசு தீர்மானித்துள்ளது.


சுவிஸ் அரசு வெளியிட்டுள்ள புதிய தகவல்களின் விவரங்கள் 

வருமாறு


குறைந்தபட்ச ஓய்வூதியம்: தற்போது வழங்கப்படும் குறைந்தபட்ச ஓய்வூதியம் 20 சுவிஸ் பிராங்க் உயர்த்தப்பட்டு, மாதம் CHF 1,280 ஆக அதிகரிக்கும். 


 அதிகபட்ச ஓய்வூதியம்: அதிகபட்ச ஓய்வூதியத் தொகை மாதம் 2,520 சுவிஸ் பிராங்கிலிருந்து 2,560 சுவிஸ் பிராங்காக உயர்த்தப்படும். 


 காரணம்: நாட்டில் நிலவி வரும் பணவீக்கம், பொருட்களின் விலை உயர்வு மற்றும் ஊதிய மாற்றங்களைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 


 கூடுதல் செலவினம்: இந்த ஓய்வூதிய உயர்வின் காரணமாக அரசுக்கு ஆண்டிற்கு சுமார் CHF 1.055 Billion கூடுதல் செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

YOGALINGAM DILAKSHIKA

YOGALINGAM DILAKSHIKA

செய்தியாளர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

சுவிட்சர்லாந்து வான் பாதுகாப்பு ஒப்பந்தப் போட்டி: பேர்ன் நகரில் பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சர் முகாமிட்டு ஆலோசனை

சுவிட்சர்லாந்தின் புதிய வான் பாதுகாப்பு அமைப்பைக் கைப்பற்றுவதற்கான கோடிக்கணக்கான சுவிஸ் ஃபிராங்க் மதிப்புள்ள ஒப்பந்தப் போட்டியில், பிரான்ஸ் பாதுகாப்புத்துறை அமைச்சர் Catherine Vautrin , Bern நகருக்கு வருகை தந்து தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

37 வாகனங்கள் மோதிக்கொண்ட கோர விபத்துக்குப் பிறகு A1 நெடுஞ்சாலை மீண்டும் திறப்பு

சுவிட்சர்லாந்தின் முக்கிய நெடுஞ்சாலையான A1 நெடுஞ்சாலையில், 37 வாகனங்கள் மோதிக்கொண்ட பெரும் விபத்துக்குப் பிறகு, அந்தச் சாலை மீண்டும் போக்குவரத்துக்காகத் திறக்கப்பட்டுள்ளது.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

சூரிச் பள்ளிகள் அருகே 'Tempo 20' வேகக் கட்டுப்பாடு: விவாதத்தில் வெடித்த எதிர்ப்பு!

சூரிச் நகரத்தில் உள்ள பள்ளிக்கூடங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் மணிக்கு 20 கிலோமீட்டர் வேகக் கட்டுப்பாட்டை (Tempo 20) நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற முன்மொழிவு, நகர சபையில் காரசார விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

எகிப்தில் 2,200 ஆண்டுகள் பழமையான அரச கல்லறையின் எச்சங்கள் கண்டுபிடிப்பு!

எகிப்தின் அலெக்ஸாண்ட்ரியா நகரில், சுமார் 2,200 ஆண்டுகள் பழமையான அரச கல்லறையின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm