சுவிஸ்: 1°C
•
இலங்கை: 25°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
உலகம்

போலந்து பிரதமருடன் பிரதமர் நரேந்திர மோடி பேச்சுவார்த்தை!

VIGNESWARAN ABIRAMY•22 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
போலந்து பிரதமருடன் பிரதமர் நரேந்திர மோடி பேச்சுவார்த்தை!

போலந்து பிரதமருடன் பிரதமர் நரேந்திர மோடி பேச்சுவார்த்தை! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

உலக அமைதியை நிலநாட்ட இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும் எனப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் இன்று அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க் (Donald Tusk) உடனான உயர்மட்ட இருதரப்புப் பேச்சுவார்த்தையின் போதே பிரதமர் மோடி இதனைத் தெரிவித்தார்.

உக்ரைன் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர்ப் பதற்றங்கள் குறித்து இரு தலைவர்களும் தீவிரமாக ஆலோசித்தனர். அப்போது பேசிய பிரதமர் மோடி, அமைதியைச் மீட்டெடுப்பதற்காக மேற்கொள்ளப்படும் அனைத்து நேர்மறையான முயற்சிகளுக்கும் இந்தியா தனது முழுமையான ஆதரவை வழங்கும் எனத் தெளிவுபடுத்தினார்.

மேலும், வர்த்தகம், பாதுகாப்புத் துறை, விண்வெளி மற்றும் பசுமை ஆற்றல் உள்ளிட்ட பல துறைகளில் இந்தியாவிற்கும் போலந்திற்கும் இடையிலான கூட்டுறவை மேலும் வலுப்படுத்த இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன.

குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#உலகம்
VIGNESWARAN ABIRAMY

VIGNESWARAN ABIRAMY

செய்தி ஆசிரியர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றம்!

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி இன்று (நவம்பர் 28) மாலை கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

நேபாளப் பெருவெள்ளம் – 213 இந்தியர்கள் உட்பட 5,000 பேர் உயிரிழந்ததாக அறிவிக்க நடவடிக்கை!

நேபாளத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் காணாமல் போன 213 இந்தியர்கள் உட்பட சுமார் 5,000 பேரை உயிரிழந்தவர்களாக அறிவிக்க அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

ஏ.ஐ. முதலீட்டை அதிகரிக்க SAP நிறுவனம் 10,000 ஊழியர்களைக் குறைக்கத் திட்டம்!

ஐரோப்பாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான ஜெர்மனியைச் சேர்ந்த SAP, சுமார் 10 ஆயிரம் ஊழியர்களைப் பணியிடங்களில் இருந்து குறைக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

மக்கா பாதுகாப்பு ஒப்பந்தத்திற்கு எர்டோகன் ஒப்புதல்; சவுதி பாதுகாப்பிற்குத் துருக்கி முழு ஆதரவு!

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் சவுதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் பங்கேற்ற முத்தரப்பு பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm