சுவிஸ்: 3°C
•
இலங்கை: 26°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
உலகம்

ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கான வரி நடவடிக்கையில் தளர்வு – டிரம்ப் அறிவிப்பு!

சுமி•17 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கான வரி நடவடிக்கையில் தளர்வு – டிரம்ப் அறிவிப்பு!

ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கான வரி நடவடிக்கையில் தளர்வு – டிரம்ப் அறிவிப்பு! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

ரஷியாவிடம் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வாங்கும் நாடுகள் மீது கூடுதல் வரி விதிக்கும் நடவடிக்கையை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளார்.

ரஷியா மீதான பொருளாதார அழுத்தத்தை அதிகரிக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்ட புதிய சட்டத்தின் கீழ், ரஷியாவிடமிருந்து எரிசக்தி வாங்கும் முக்கிய நாடுகளின் பொருட்களுக்கு 100 சதவீதம் வரை கூடுதல் வரி விதிக்க வழிவகை செய்யப்பட்டிருந்தது. இந்த நடவடிக்கை அக்டோபர் 18ஆம் தேதி அமலுக்கு வரவிருந்த நிலையில், அமெரிக்காவின் தேசிய நலன் கருதி அதற்கு விலக்கு அளிப்பதாக டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

ரஷியாவிடமிருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு இந்த முடிவு தற்காலிக நிவாரணத்தை அளித்துள்ளது. எனினும், எதிர்காலத்தில் மீண்டும் வரி நடவடிக்கைகளை அமல்படுத்துவதற்கான வாய்ப்பு நீடிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#உலகம்
சுமி

சுமி

செய்தி ஆசிரியர்

அக்கினி செய்திகளின் சிறப்பு நிருபர் மற்றும் கட்டுரையாளர். சமூக அரசியல் மற்றும் சுவிஸ் தமிழ் விவகாரங்கள் குறித்து தொடர் ஆய்வுகள் எழுதி வருகிறார்.

தொடர்புடைய செய்திகள் (Related News)

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றம்!

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி இன்று (நவம்பர் 28) மாலை கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

நேபாளப் பெருவெள்ளம் – 213 இந்தியர்கள் உட்பட 5,000 பேர் உயிரிழந்ததாக அறிவிக்க நடவடிக்கை!

நேபாளத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் காணாமல் போன 213 இந்தியர்கள் உட்பட சுமார் 5,000 பேரை உயிரிழந்தவர்களாக அறிவிக்க அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

ஏ.ஐ. முதலீட்டை அதிகரிக்க SAP நிறுவனம் 10,000 ஊழியர்களைக் குறைக்கத் திட்டம்!

ஐரோப்பாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான ஜெர்மனியைச் சேர்ந்த SAP, சுமார் 10 ஆயிரம் ஊழியர்களைப் பணியிடங்களில் இருந்து குறைக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

மக்கா பாதுகாப்பு ஒப்பந்தத்திற்கு எர்டோகன் ஒப்புதல்; சவுதி பாதுகாப்பிற்குத் துருக்கி முழு ஆதரவு!

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் சவுதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் பங்கேற்ற முத்தரப்பு பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm