டெல்லியில் இன்று முதல் கடுமையான வாகனக் கட்டுப்பாடுகள் அமுல் – காற்று மாசுபாட்டைத் தடுக்க அதிரடி நடவடிக்கை!

டெல்லியில் இன்று முதல் கடுமையான வாகனக் கட்டுப்பாடுகள் அமுல் – காற்று மாசுபாட்டைத் தடுக்க அதிரடி நடவடிக்கை! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
இந்தியத் தலைநகர் டெல்லியில் குளிர்கால காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் நோக்கில், இன்று நவம்பர் 1 ஆம் திகதி முதல் கடுமையான வாகனக் கட்டுப்பாடுகள் அமுலுக்கு வந்துள்ளன.
இதன்படி, பாரத் நிலை 6 (BS-VI) மாசு உமிழ்வு தரநிலைகளைப் பூர்த்தி செய்யாத வாகனங்கள் டெல்லிக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை எதிர்வரும் 2027 ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தகுதிபெற்ற வாகனங்களாக இருந்தாலும், செல்லுபடியாகும் ‘மாசு கட்டுப்பாட்டுச் சான்றிதழ்’ (PUCC) இல்லாத பட்சத்தில், டெல்லியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் அவற்றுக்கு எரிபொருள் வழங்கப்படாது எனவும் டெல்லி நிர்வாகம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

VIGNESWARAN ABIRAMY
செய்தி ஆசிரியர்தொடர்புடைய செய்திகள் (Related News)
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றம்!
மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி இன்று (நவம்பர் 28) மாலை கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.
நேபாளப் பெருவெள்ளம் – 213 இந்தியர்கள் உட்பட 5,000 பேர் உயிரிழந்ததாக அறிவிக்க நடவடிக்கை!
நேபாளத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் காணாமல் போன 213 இந்தியர்கள் உட்பட சுமார் 5,000 பேரை உயிரிழந்தவர்களாக அறிவிக்க அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
ஏ.ஐ. முதலீட்டை அதிகரிக்க SAP நிறுவனம் 10,000 ஊழியர்களைக் குறைக்கத் திட்டம்!
ஐரோப்பாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான ஜெர்மனியைச் சேர்ந்த SAP, சுமார் 10 ஆயிரம் ஊழியர்களைப் பணியிடங்களில் இருந்து குறைக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மக்கா பாதுகாப்பு ஒப்பந்தத்திற்கு எர்டோகன் ஒப்புதல்; சவுதி பாதுகாப்பிற்குத் துருக்கி முழு ஆதரவு!
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் சவுதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் பங்கேற்ற முத்தரப்பு பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




